சென்னை

அதிமுக எம்ஜிஆர் நினைவு இடத்தில் உறுதிமொழி! தனி குடும்பத்திற்கு இடமில்லை!

ஒரு கட்சிக்கு நல்ல தொண்டர்களும் வேண்டும், நல்ல தலைமையும் வேண்டும் என்றும், இவை இரண்டுமே அமைந்திருப்பது அதிமுகவுக்கு மட்டுமே எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

குழு டிக்கெட் முன்பதிவில் தென்னக ரயில்வே தாராளம்.! அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தியது.!

மேலும் ராஜஸ்தானி, சதாப்தி, டொரண்டோ, மெயில், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களிலும் பயணம் செய்ய மொத்தமாக எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம்.

கண்டதும் காதல் கல்குவாரியல் நடந்த பகீர் சம்பவம்.!

அங்கு பேசிக் கொண்டிருந்த போது தன்னை திருமணம் செயும்படி வலியுறுத்தியதாகவும், அதனை பிரகாஷ் ஏற்க மறுத்ததால் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. தனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், அந்த பெண்ணை மேலிருந்து கல்குவாரியில் தள்ளி விட்டுள்ளார்,

துரத்தி அடிக்கப்பட்ட ஜெர்மன் மாணவர் காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்.!

கடந்த நாட்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.அந்த போராட்டத்தில் பங்குபெற்று அவரது எதிர்ப்பை தெரிவித்தார். இதனால் அதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் ஜேக்கப் மாணவனை இந்தியாவில் தங்கி படிப்பதற்கான தகுதியை ரத்து செய்தனர்.

அனுமதியின்றி போராட்டம் -ஸ்டாலின் உள்ளிட்ட 7 தலைவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு.!

அனுமதியின்றி பேரணி நடத்திய விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுகரசர் உள்ளிட்ட 7 கட்சி தலைவர்கள் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் இடமிருந்து நாட்டை மீட்கவே தேர்தல்! ஆக.., யோசித்து வாக்களிக்கவும்!

தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், மக்கள் அவர்களிடம் குறைகளை சொல்லி அவ்வப்போது அவை தீர்க்கப்பட்டிருக்கும்
- 2026

உற்சாகமாய் ஆடிய சிறுவன்! உயிரைப் பறித்த ஊஞ்சல்!

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சீரியலுக்கு திருடப்பட்ட படத்தின் பின்னணி இசை! படக்குழுவினர் அதிர்ச்சி!

இந்த படத்தின் பின்னணி இசையை திருடி, பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் டி.வி.சீரியலில் பயன்படுத்திவிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது

மத நல்லிணக்கத்திற்கு எதிராக விஷ விதையை விதைக்கும் ஸ்டாலின்! அமைச்சர் ஜெயக்குமார்!

தமிழ்நாடு அமைதி நிலவும் மாநிலம். இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பாபர் மசூதி பிரச்சினையின்போது பல மாநிலங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டன.

சென்னையில் பேருந்து மோதியதில் பெண்மணி உயிரிழப்பு!

அப்போது திடீரென ஒரு வாகனத்தை முந்த முயன்றபோது சூரியநாராயணன்-எழிலரசி சென்ற இருசக்கர வாகனம் கவிழ்ந்தது.

திமுக வின் போராட்டத்தில் இணையவில்லை! மநீம!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து, போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

நோட்டாவுக்கு நோ, மாற்றுத்திறனாளி, குழந்தையுடன் வரும் பெண்கள் வரிசையில் நிற்க வேண்டியதில்லை; ! புதிய தேர்தல் விதிமுறைகள்.!

வாக்காளர்களுடன் வரும் குழந்தைகளையும் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கலாம். பிறர் உதவியுடன் நடமாட முடியாத மாற்றுத்திறனாளிகளுடன் அவர்கள் துணையாக ஒருவரை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கலாம்.
- 2026

Recent articles