Breaking News
வீட்டை விற்று பணம் தராத அப்பாவை உளியால் குத்தி கொன்ற மகனுக்கு போலீஸ் வலைவீச்சு.!
இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன், தந்தை என்று பாராமல் ராமசாமியை உளியால் முகம் மற்றும் தலையில் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு மின்சார ஆட்டோக்கள்.!
சிலிண்டர்கள் காலதாமதமாக வருவதாக வாடிக்கையாளர்கள் அளித்த புகாரினால் இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த புதிய எலக்ட்ரிக்கல் ஆட்டோக்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
பல்கலை., கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜன.1ம் தேதி வரை விடுமுறை!
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழகத்தில்… கொட்டோ கொட்டென்று கொட்ட போகுதாம்!
தமிழகத்தில் வருகிற 20-ஆம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டாம் நெடுமாறன் அதிரடி.!
இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பெற்றால் அவர்களை சிங்கள அரசு மீண்டும் இலங்கைக்கு அழைத்து கொள்ளாது.
கால் கொலுசை அடகு வைத்து குடித்த கணவனுக்கு மனைவி கொடுத்த நுாதன தண்டனையால் பரபரப்பு.!
பின்னர் உள்ளே இருந்த கணவர் செந்தில் மீது ஊற்றி தீ வைத்தார். உடலில் தீ பிடித்ததும் அவர் கூச்சல்போட்டு அலறினார்.
ரஜினியின் அரசியல் குறித்து.. ஜோதிடர் பாலாஜிஹாசன்!
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி பாலாஜிஹாசனிடம் பேட்டி எடுத்த போது, அவரிடம் விஜய், அஜித், ரஜினி அரசியலுக்கு வருவார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
பரங்கிமலையில் ரூ.6 கோடியில் புதிய நடை மேம்பாலம்!
ஆலந்தூர் சாலையில் இருந்து மின்சார ரயில் நிலை யம், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்ல வசதியாக புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராக்கெட் பயணத்தில் இஸ்ரோ சாதனை !ராமதாஸ் வாழ்த்து!
இதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 130 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாயும் 75 ஆவது ராக்கெட்.
மூக்கறுந்த சூர்பனகையாய் திமுக நிலை: அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்!
உள்ளாட்சி தேர்தலில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாய்ச்சொல்லில் வீரரடி’ ஸ்டாலினுக்கு பொருந்தும் வரிகள்: அமைச்சர் ஜெயக்குமார்!
உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் விடப்படுவதைத் தடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
2020ல் கட்சி; 2021ல் முதல்வர் வேட்பாளர்! ரஜினி ‘மாஸ்’: சத்யநாராயண ராவ்!
"2020ல் ரஜினி கட்சி தொடங்கி, சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார்; 2021ல் ரஜினி முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார்” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ்.