பற்றி எரிந்த தலமரம்! திருவாலங்காட்டைச் சுற்றிக் கிளம்பும் சதி வேலைகள்?
இந்நிலையில், கோயிலில் இரவு நேரத்தில் திடீரென தல விருட்சம் தீப்பற்றி எரிந்தது, சதியா அல்லது வேறு ஏதேனும் பழி வாங்கும் நடவடிக்கையா என்று ஊர் மக்கள் கோபத்தில் கொந்தளித்துள்ளனர்.
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஒரே பள்ளியைச் சேர்ந்த மாணவன் மாணவியால் அதிர்ச்சி!
அதே பள்ளியைச் சேர்ந்த சக மாணவி ஒருவர், முந்திய நாள் மாலை தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,
பற்றி எரிந்த தலமரம்; பதறிப்போன பக்தர்கள்
திருவாலங்காட்டில் சிவாலய மதிலை உடைத்து வாயில் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
தீவிபத்து நடந்த கோயில் வளாகத்தில் உள்ள 115 கடைகளையும் காலி செய்ய உத்தரவு
தீவிபத்து நடந்த கோயில் வளாகத்தில் உள்ள 115 கடைகளையும் காலி செய்ய உத்தரவு
திருச்செந்தூர் மண்டபம் இடிந்தது; மதுரை கோயிலில் தீவிபத்து; தமிழக நலனுக்கு பிரார்த்தனை செய்ய அழைப்பு!
தை வெள்ளி அன்று மாலை வீடுதோறும் விளக்கேற்றி தமிழக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வோம்..
ரூ.50 பஸ் பாஸை ஏன் நிறுத்தி வைத்தோம்: அமைச்சரின் புது விளக்கம்!
ஒருநாள் பாஸ் ரூ.50ல் இருந்து ரூ.80 ஆக அதிகரிக்கப் பட்டது. வாராந்திர மாதாந்திர பாஸ் கட்டணங்களும் அதிகரிக்கப் பட்டன. இதனால் பொதுமக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டது.
ஆலயங்களை அழிக்கும் துறை இது: ஹெச்.ராஜா ஆவேசம்
கழக அரசுகள் கோவில்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்று கூறிய ஹெச்.ராஜா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கவலை தெரிவித்தார்.
மானிய விலை ஸ்கூட்டர்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க பிப்.10-ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப் பட்டுள்ளது.
சென்னை மாநகர பஸ் ஒருநாள் டிக்கெட், மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்வு
இந்தப் புதிய கட்டண நடைமுறை சென்னையில் வரும் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது
பக்தர்களுடன் கலந்து தப்பிச் சென்ற கடத்தல்காரர்கள்!
அவர்களை துரத்தியபோது, அவர்கள் திருப்பதி மலையில் ஏறிச்சென்று பக்தர்களுடன் கலந்துவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
‘ஆண்டாள் குறித்த சர்ச்சை’: ஆதரவளித்த விஜயகாந்தை சந்தித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் நன்றி!
அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் அரசியல் ரீதியாக மாறிப் போயுள்ள இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவும், ஜீயர் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
தினசரி நீட் தேர்வுப் பயிற்சி; +2 பொதுத் தேர்வு முடிந்ததும்!
அரசு பயிற்சி மையங்களில் வைக்கப்படும் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் மாணவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்