சென்னை

கனமழை: சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே நிலை கொண்டுள்ளதால் தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும், சென்னையில்...

அதிமுக., சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் மதுசூதனன்!

சென்னை : ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் மதுசூதனன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை இன்று காலை கூடிய அதிமுக.,வின் ஆட்சி மன்றக் குழு வெளியிட்டது.ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச. 21ம் தேதி இடைத்தேர்தல்...

அதிமுக., வேட்பாளர் யார்? முடிவு செய்ய துவங்கியது ஆட்சி மன்றக் குழு

சென்னையில் அ.தி.மு.க ஆட்சி மன்ற குழு கூட்டம் தொடங்கியதுஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய அ.தி.மு.க ஆட்சிமன்ற குழு கூடியதுமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள்...

சென்னையில் காலை முதல் மழை; 1ம் எண் புயல் எச்சரிக்கை: தென்மாவட்டங்களில் கன மழை!

சென்னை :சென்னை நகரில் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, அடையாறு,தரமணி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்து...

அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னமாக உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கன்னியாகுமரிக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில்...

ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை: உறவினர் தகவல்

பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்று, ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா தெரிவித்துள்ளார்.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான் என்று கூறி வருகிறார் பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற...
- 2026

டிடிவி ஆதரவு வழக்குரைஞர் மீது வழக்குப் பதிவு

சிதம்பரம்:டிடிவி ஆதரவு வழக்கறிஞர் ஒருவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தலைமைக் காவலர் ரவியை, வழக்கறிஞர் பிரபு என்பவர், செல்போனில் தரக் குறைவாகவும், ஆபாசமாகவும் தகாத முறையிலும்...

தமிழகத்தில் தொடரும் வருமான வரி சோதனை: இன்று 33 இடங்களில்!

இந்த மாதம், தமிழகத்தில் ரெய்டு மாதம் என்று சொல்லும் அளவுக்கு, சசிகலா தொடர்பானவர்களின் இல்லங்கள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்தது. அதன் பின்னர் இன்று காலை துவங்கி சோதனைகள் நடைபெற்று வருகின்றன....

கமலுடன் ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் சந்திப்பு

*கமலுடன் ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் சந்திப்பு*கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்தவர் ரூபா, பெங்களூர் சிறையில் சசிகலா, விதிமுறைகளை மீறியதாக பரபரப்பு புகார் கூறியவர்.இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கமலுடன் எடுத்துக்கொண்ட...

ஆர்.கே.நகரில் வாக்குபதிவு காலை 8 மணி முதல் 5 மணி வரை தான்!

சென்னை : ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிச.21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை...

நெல்லை, குமரி, மதுரை என தென் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு கன மழை பெய்யும்!

தென் இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நீடிப்பதால், தென் தமிழகத்தின் அநேக இடங்களில் அடுத்த இரு நாள்களுக்கு மிதமான மழையும் ஓரிரு இடங்களில்...

சென்னை நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தது கன மழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்துள்ளது. மேலும், கடலோர மாவட்டங்களில் குறிப்பாக, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.சென்னையில் நேற்று விட்டு விட்டு மழை பெய்தது....
- 2026

Recent articles