Breaking News
நீட் தேர்வு நிறைவு! தமிழகத்தில் 14 நகரங்களில்..! நெல்லையில் 974 பேர் ஆப்செண்ட்!
பெண்கள் கம்மல், மூக்குத்தி என்று அணிந்து வரக் கூடாது என்று சொல்லப் பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்ததைப் போல இந்த ஆண்டில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெறவில்லை.
பழைய குற்றாலம் காட்டுப் பகுதியில் தீ.. ! அரிய மூலிகைகள் நாசம்!
தண்ணீர் இன்றி காட்டுப் பகுதி காய்ந்து கிடக்கிறது. இந்நிலையில், இதன் காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
என்னங்க..?! தலைவர் வேற்றுக் கிரகவாசியா ..?ஆச்சரியத்தில் திமுக.,வினர்!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்!
குமரி மாவட்டத்தில் கூல் பீருக்கு கடும் தட்டுப்பாடு! குடிமகன்கள் அவதி!
கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமாக ஒரு கூல் பீர் அடிக்கலாம் என ஆவலுடன் வரும் ‘குடி’மகன்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
சென்னை செல்லத் தேவையில்லை! பொறியியல் கலந்தாய்வுக்கு நெல்லையிலேயே ஏற்பாடு!
நெல்லை மாவட்ட மாணவர்கள் இஞ்சினியரிங் கவுன்சிலிங்கிற்கு இனி சென்னை செல்ல தேவையில்லை.
வைகாசி விசாகம்… தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 18ம் தேதி விடுமுறை!
அறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கே நடைபெறும் விழாக்களில் முக்கியமான திருவிழா வைகாசி விசாகம்.முருகப் பெருமானின் அவதார தினமாகக் கொண்டாடப் படும் வைகாசி விசாகத்துக்கு திருச்செந்தூரில்...
தமிழிசையால் நெகிழ்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி, காயல்பட்டினம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் பாஜக., வேட்பாளரான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
தென்காசி அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!
நெல்லை - தென்காசி சாலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
தென்காசி ரத வீதியைச் சுற்றி வணிக நிறுவனங்கள், மசூதிகள்! அம்மன் கோயில் கொடைக்கு தடங்கலை ஏற்படுத்தும் இஸ்லாமிய அடாவடி!
தமிழக அரசும், நெல்லை மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இதற்கு தீர்வு கண்டு வணிக நிறுவனங்களில் சட்ட விரோதமாக செயல்படும் மசூதிகளை மூட வேண்டும், இந்நிறுவனங்களை இழுத்து அடைக்க வேண்டும்......
நெல்லைச் சீமையின் சங்கப் புலவர்… மாங்குடி மருதனார்… வாழ்வும் வாக்கும்!
செம்மொழி மையமோ, தமிழக அரசோ இதை முறையாகப் பராமரித்து மாங்குடி மருதனாருக்கு ஆண்டிற்கு ஒரு விழா எடுத்து கௌரவிக்க வேண்டும், அது தான் நம் மண்ணையும் மக்களையும் பாடிய கவிக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை.
திமுக., முன்னாள் எம்.பி., வசந்தி ஸ்டான்லி மரணம்; ஸ்டாலின் அஞ்சலி!
திமுக.,வின் முன்னாள் எம்.பி., வசந்தி ஸ்டான்லி நேற்று இரவு காலமானார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியாா் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
யானை வள்ளிக்கு கண்ணீருடன் பக்தர்கள் பிரியாவிடை!
யானை பராமரிப்பின்றி இறந்ததாக புகார் கூறிய தென்காசி, இலஞ்சி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பின்னர் கண்ணீர் அஞ்சலியுடன் யானை வள்ளிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.