Breaking News
நெல்லையில் போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் கைது
இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளரிடம் வாழ்த்து பெற்றார் பிரபாகரன் எம்.பி
திருநெல்வேலி புறநகர் மாவட்டகழகச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ஆர்.பி.பிரபாகரன் தனது 10 ம் ஆண்டு திருமணநாளன்று தனது குடும்பத்தினருடன் சென்று அதிமுக பொதுச்செயலாளர் திருமதி வி.கே.சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்
பெத்தநாடார்பட்டியில் கால்நடை மருத்துவமனை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. திறந்து வைத்தார்
கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட பெத்தநாடார்பட்டி நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனின் தத்தெடுத்த முன்மாதிரி கிராமாகும் இந்த முன்மாதிரி கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் எனபதே இதன் நோக்கம் இதையடுத்து முதற்கட்டமாக கால்நடை...
அமரர் ச.வே.சுப்ரமணியம்: நினைவலைகள்
முனைவர் ச.வே.சுப்ரமணியம். நெல்லைக்காரர். ஊத்துமலை ஜமீனைச் சேர்ந்த வீரகேரளம்புதூரைச் சேர்ந்தவர். எனக்கு சிறுவயதில் பழக்கமான முகம்! தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் பள்ளிப்பருவத்தில் சந்தித்தேன். தமிழ் இலக்கியங்கள், பிரபந்தம், கம்பராமாயணம் குறித்தான எனது இளம்...
வண்ணதாசனுக்கு சாஹித்ய அகாதெமி விருது; நெல்லைக்கு கௌரவம்
திருநெல்வேலி:நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. 2016ம்...
மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் முதலில் வரவேற்பவன் நானே: ஸ்டாலின் பேச்சு
நாமக்கல்:கருணாநிதி நலமாக இருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்ததால் தான் நாமக்கல்லில் நடந்த இளைஞரணி விழாவில் பங்கேற்றேன் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க. இளைஞரணியின் சார்பில் மாநில அளவிலும், மாவட்ட...
பாவூர்சத்திரம் மருத்துவருக்கு பாராட்டு
பாவூர்சத்திரம் சுசிலா மருத்துவமனை மருத்துவர் குணசேகரனுக்கு நெல்லையில் பாராட்டு விழா நடைபெற்றது
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடல் இறக்கம், , குடல்வால், சினைப்பை நர்க்கட்டி, பித்தப்பை கற்கள் அகற்றுதல் ஆகிய நோய்களால்...
கீழப்பாவூரில் மகாகவி பிறந்தநாள்விழா
கீழப்பாவூரில் மகாகவி பாரதியார் பிறந்தநாள்விழா
கீழப்பாவூர் ஒன்றிய பாரதியார் மன்றம் சார்பில் மகாகவி பாரதியாரின் 135 வது பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது
விழாவிற்கு கீழப்பாவூர் ஒன்றிய பாரதியார் மன்றத் தலைவர் தீப்பொறி அப்பாதுரை...
நெல்லை ; ஆலங்குளத்தில் அதிமுகவினர் மவுன அஞ்சலி
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பிரபாகரன் எம்.பி தலைமையில் மவுன அஞ்சலி ஊர்வலம் ஆலங்குளம் நகரின்...
முதல்வருக்காக பால்குடம்,மிருத்யுஞ்சி,ஆயுஷ் ஹோமம்
முதல்வர் பரிபூரண நலம் பெறவேண்டி கீழப்பாவூரில் இருந்து பாவூர்சத்திரம் வென்னிமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு 1008 பால் குடம் மாவட்ட செய்லாளர் கே.ஆர்.பி,பிரபாகரன் எம்.பி தலைமையில் ,அம்பை எம்.எல்.ஏ.முருகையா பாண்டியன் முன்னிலயில்...
திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 31-ந் தேதி தொடங்குகிறது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 31-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்குகிறது.கந்தசஷ்டி திருவிழாமுருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அவற்றுள்...
திமுகவில் இணைந்த அதிமுகவினர்
அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் முதல்வர் நலம் பெற வேண்டி பால்குடம்,தீச்சட்டி ,மண்சோறு,மற்றும் விளக்கு பூஜை ஆகிவற்றை செய்துவருகின்றனர் இந்நிலையில்...