நெல்லை

நெல்லை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு!

நெல்லை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா இன்று பொறுப்பேற்றார்.மதுரை குற்றப்பிரிவு துணை கமிஷனராக இருந்த பெரோஸ்கான் அப்துல்லா நெல்லை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று நெல்லை துணை கமிஷனராக...

செங்கோட்டையில் வாஞ்சிநாதன் 106 வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

செங்கோட்டையில் வாஞ்சிநாதனின் 106–வது நினைவு நாளையொட்டி, அவரது முழு உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன், மணியாச்சி ரெயில் நிலையத்தில் 1911–ம் ஆண்டு ஜூன் 17–ந்...

குற்றாலத்தில் காற்றில் பறக்கும் உயர் நீதிமன்ற உத்தரவு; குடிமகன்களால் பாதிப்பு

குற்றாலத்தில் திறந்தவெளியில் மது அருந்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், திறந்தவெளியில், சாலையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால்...

டாஸ்மாக் இருக்கும் ஊரில் குடியிருக்க மாட்டோம் பொதுமக்கள் போராட்டம்

திப்பணம்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஞாயிற்றுகிழமை ஊரை காலி செய்வது போல் பாசாங்கு செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள்...

தென்காசி அருகே குடிகாரர்களை துடைப்பம் கொண்டு துவைத்த பெண்கள்

தென்காசியை அடுத்த திப்பணம்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் நாள் தோறும் புதிய நூதன உத்திகளை கையாண்டு வருகின்றனர் இன்று 6 வது நாள் போரரட்டத்தில் குடிமகன்களை விளக்குமாறு கொண்டு...

பால்கொடுத்து மார்பில் இரட்டைப் பெண் குழந்தைகளை இறுக்கிக் கொன்ற தாய்!

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, பால் கொடுத்தபடியே தன் மார்பில் இறுக்கி, இரட்டை பெண் குழந்தைகளைக் கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.நாகர்கோயில் அருகே காற்றாடிதட்டுவிளை பகுதியில் பிறந்து 10 நாட்களே ஆன...
- 2026

ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள திப்பணம்பட்டி கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரி 4-வது நாள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது . இன்று மது குடிக்கின்ற ஆண் மகனுக்கு எதிர்காலத்தில் பெண் கிடைக்காத சுழல் உருவாகும்...

பேருந்துகள் நின்று செல்ல கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. ஏற்பாடு

கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சிவகாமிபுரம்விலக்கு நிறுத்தத்தில் எஸ்.எப்.எஸ். பஸ்கள் நின்று செல்ல கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.யின் கோரிக்கையை ஏற்று ஆணை கீழப்பாவூர் அருகேயுள்ள சிவகாமிபுரம் விலக்கு பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி மாணவர், மாணவியர்கள் மற்றும் சிவகாமிபுரம்...

டாஸ்மாக்போராட்டத்தை பயனுள்ளதாக்கிய பெண்கள்

மேலப்பாவூரில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை 25 நாட்களுக்குள் நிரந்தரமாக மூடப்படும் என்று அளித்த வாக்குறுதி படி கடை மூடப்படாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கடையில்...

கீழப்பாவூரில் ஓரே நாள் இரவில் 3 இடங்களில் திருட்டு, எஸ்.பி. நேரில் ஆய்வு

கீழப்பாவூரில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 இடங்களில் திருட்டு நடந்துள்ளது. ரூ.72 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்கீழப்பாவூர் மெயின்பஜாரை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (72). இவரது தம்பிகள் நரசிங்கம்...

தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளர் என். பெரியசாமி காலமானார்

தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தூத்துக்குடி என்.பெரியசாமி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 78.என்.பெரியசாமி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தூத்துக்குடி மாவட்டத்தின் தி.மு.க செயலாளராக இருந்தவர். தி.மு.க தலைவர்...

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதியின் தமிழக விஜய யாத்திரை!

இந்த விஜய யாத்திரையின்போது மார்ச் 15-ல் சத்தியமங்கலம் ஆதிசங்கரர் கோயில் கும்பாபி ஷேகம், 18-ம் தேதி பவானி சிருங்கேரி மட பிரவசன மண்டப திறப்பு விழா, ஏப்ரல் 9-ம் தேதி ராஜபாளையம் சாரதாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் ஆகியவற்றையும் நடத்தி வைக்கின்ற னர்.
- 2026

Recent articles