உள்ளூர் செய்திகள்

திருப்பரங்குன்ற மலை மீது தடைமீறி தீபம் ஏற்றிய இந்து முன்னணியினர் கைது

திருப்பரங்குன்ற மலை மீது தடையை மீறி தீபம் ஏற்ற சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் திரு.காடேஷ்வரா சி.சுப்பிரமணியம் அவர்களும் மாநில செயலாளர் திரு.J.S.கிஷோர்குமார் அவர்களும் பாஜக மாநில மகளிரணி தலைவர் திருமதி...

ஆர்.கே.நகர் தேர்தலை நேர்மையாக நடத்துவது தேர்தல் ஆணையத்திற்கு மிகப் பெரிய சவால் : மைத்ரேயன்

சென்னை தண்டையார்பேட்டையில் மதுசூதனனை சந்தித்தற்கு பின் அதிமுக எம். பி. மைத்ரேயன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் ஆர்.கே.நகர் தேர்தலை நேர்மையாக நடத்துவது தேர்தல் ஆணையத்திற்கு மிக பெரிய சவால் என்று...

இன்று மாலை ஏற்றப்படுகிறது அண்ணாமலை கார்த்திகை தீபம்! பரணி தீபத்தை தரிசித்து பக்தர்கள் பரவசம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில் இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக, இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோவிலிலில் சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பல...

ஆர்.கே.நகரில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: மதுசுதனன்

ஆர்.கே.நகர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவன் என்று மதுசூதனன் கூறினார்.ஆர்.கே.நகர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவன் என்று மதுசூதனன் தெரிவித்தார். முன்னதாக ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமியிடம் மதுசூதனன் வேட்புமனுத்தாக்கல் செய்தார். வேட்புமனுத்தாக்கலுக்கு டிடிவி...

தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு; ஆர்ப்பரித்துக் கொட்டும் குற்றால அருவிகள்

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லை டவுன் - மேலப்பாளையம் செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் இந்த...

கனமழை: குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கன மழை காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 12 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை...
- 2026

கனமழை: சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே நிலை கொண்டுள்ளதால் தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும், சென்னையில்...

சோத்துப்பாறை அணை நிரம்பியது; கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை!

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அங்குள்ள சோத்துப்பாறை அணை நிரம்பியது. இதனால் வைகைக் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம்...

ஓக்ஹி புயலுக்கு 8 பேர் பலி; லட்சத்தீவை நோக்கி நகர்ந்தது புயல்!

கன்னியாகுமரி :குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது ஓக்ஹி புயல். இந்தப் புயலுக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 4 பேரும், கேரளாவில் 4...

சபரிமலைக்குச் செல்லும் கம்பம் வழி ஒருவழிப் பாதையாக மாற்றம்

தேனி :சபரிமலைக்குச் செல்வதற்கு பக்தர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது, கம்பம் குமுளி வழியான பெருவழிப் பாதைன் மற்றும், செங்கோட்டை புனலூர் வழியிலான பம்பை பாதை.தற்போது, சபரி மலை சீசன் தொடங்கிவிட்டதால், மண்டல பூஜைக்குச் செல்லும்...

அதிமுக., சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் மதுசூதனன்!

சென்னை : ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் மதுசூதனன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை இன்று காலை கூடிய அதிமுக.,வின் ஆட்சி மன்றக் குழு வெளியிட்டது.ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச. 21ம் தேதி இடைத்தேர்தல்...

அதிமுக., வேட்பாளர் யார்? முடிவு செய்ய துவங்கியது ஆட்சி மன்றக் குழு

சென்னையில் அ.தி.மு.க ஆட்சி மன்ற குழு கூட்டம் தொடங்கியதுஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய அ.தி.மு.க ஆட்சிமன்ற குழு கூடியதுமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள்...
- 2026

Recent articles