உள்ளூர் செய்திகள்

விருதுநகர் போச்சி… கோவில்பட்டி வந்துச்சி!

ஏற்கெனவே இருந்தது போல, வந்தே பாரத் சிறப்பு ரயிலை விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் கால அட்டவணையில் மாற்றம் செய்திட வேண்டும்.

உண்டியல் பணத்தை அறநிலையத் துறை ஊழியர்களே திருடும் அவலம்! துணிச்சலுக்குக் காரணம் ‘திராவிட மாடல்’

பக்தர்களின் காணிக்கையை, ஆலயங்களைக் காப்பதில் திமுக அரசு அலட்சியம் செய்கிறது; ஆலய சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களே கொள்ளை அடிக்கிறார்கள்,

தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கல்!

செங்கோட்டையில் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசு அமைச்சக திட்டத்தின் கீழ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழர்க்கு தலைக்குனிவை ஏற்படுத்திய கம்யூ., எம்பி வெங்கடேசன் மன்னிப்பு கேட்க வேண்டும்!

வெங்கடேசனும் அதனை கைதட்டி வரவேற்ற திமுக எம்.பி.களும் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ மஹாவிஷ்ணு பிரதிஷ்டை!

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தார்கள். முன்னதாக ஆலயத்துள் ஸ்ரீ ஆஞ்சநேயர்  சுவாமி மற்றும் வராஹி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது.

தீயை விட கொடுமையானது தீய பழக்கம்! வள்ளுவர் சிலை வழங்கி பேச்சு..!

எனவே பள்ளிப்பருவத்தில் வெற்றியின் இலக்கைக்காட்டும் இலக்கியங்களைக் கற்று, வழியொற்றி நல்ல ஒழுக்கமான மாணவர்களாக உயர வேண்டும் என்று பேசினார்.
- 2026

ஆளுநர் விருதுகள் 2024: விண்ணப்பங்கள், பரிந்துரைகளை அனுப்பலாம்!

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக "ஆளுநர் விருதுகள் 2024"-க்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

மயிலாடுதுறை பகுதியில் நிலஅதிர்வா? காவல் துறை அளித்த விளக்கம் என்ன?

சப்தத்தால், சுற்றுப் பகுதியில் உள்ள கிராம மக்கள் என்ன ஏது என்று தெரியாமல் குழம்பிப் போய், திணறினார்கள். இது குறித்து உடனடியாக அரசு அதிகாரிகளிடம் கேட்டோம்.

முருகன் கோயில்களில் ஆனி கிருத்திகை வழிபாடு!

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் இன்று ஆனி கார்த்திகை வழிபாடு விமர்சையாக நடைபெற்றது.

மகளிர் டெஸ்ட் போட்டி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மதுரை காமராஜர் பல்கலை.,மகளிர் விடுதியில் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் நள்ளிரவில் மர்ம நபர் நுழைந்ததால் பரபரப்பு - மர்ம நபர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க மறுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் - சர்ச்சைக்குரிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தற்போது மாணவிகள் பாதுகாப்பு விஷயத்திலும் அலட்சியமாக உள்ளது

சங்கரன்கோயில் ஆலயத்தில் வரும் ஆக.23ல் கும்பாபிஷேகம்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில், வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- 2026

Recent articles