பாவம்… எதுவுமே மாறவில்லை!

mathi cartoon rajini

இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளிலும் போட்டியில்லை – ரஜினி!
என்ற செய்தியை பத்திரிகைகளில் படித்தேன். 1995-96 ல் போடப்பட்ட கார்ட்டூன் இது.
இன்றும் தமிழக மக்களும் மாறவில்லை! ரஜினியை எதிர்பார்க்கும் கட்சிகளும் மாறவில்லை! ஊடகங்களும் மாறவில்லை!
பாவம் ரஜினி மட்டும் எப்படி மாறுவார்?!

  • மதி
Advertisements

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.