ரஜினி ரஜினிதான்… !நாம நாமதான்…!

ஃபோட்டூன் அடடே... அப்படியா? கார்டூன் லைஃப் ஸ்டைல்

mathi cartoon - 2026

இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளிலும் போட்டியில்லை – ரஜினி!
என்ற செய்தியை பத்திரிகைகளில் படித்தேன். 1995-96 ல் போடப்பட்ட கார்ட்டூன் இது.
இன்றும் தமிழக மக்களும் மாறவில்லை! ரஜினியை எதிர்பார்க்கும் கட்சிகளும் மாறவில்லை! ஊடகங்களும் மாறவில்லை!
பாவம் ரஜினி மட்டும் எப்படி மாறுவார்?!

  • மதி

1 thought on “ரஜினி ரஜினிதான்… !நாம நாமதான்…!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.