Reporters Diary

அரசு இணையதளத்தை முடக்கிய பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள்

நேற்று இரவு பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் கேரள அரசாங்கத்தின் அதிகாரபூர்வ 'www.keralagov.in' என்ற இணையதளத்தை ஹேக் செய்து முடக்கியுள்ளனர். இது போன்ற செயல்கள் உலகம் முழுவதும் நடந்துவருகிறது. அதை சீரமைக்க தீவிர நடவடிக்கை...

ரூ.5.51 லட்சம் மோசடி செய்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து பொறியாளர் மீது வழக்கு

திருவண்ணாமலை மாவட்டம் அருகே, ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக, ரூ.5.51 லட்சம் மோசடி செய்த, தமிழ்நாடு அரசு போக்குவரத்து பொறியாளர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வசந்தம்...

ரூ.13.35 லட்சம் மோசடி: தீபாவளி சீட்டு நடத்தியவருக்கு போலீஸ் வலை

ரூ. 13.35 லட்சம் மோசடி செய்து தீபாவளி சீட்டு நடத்தி, தலைமறைவானவர் மீது பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே, மொரசப்பட்டியை சேர்ந்தவர் மாது மகன் விஜயகுமார்,...

மெக்காவில் இந்தியர் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்து

சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நேற்று(26ம் தேதி) நிலவரப்படி இந்தியர்கள் சிக்கி 35 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்தியர் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்து. மேலும், 4 இந்தியர்களின்...

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலையில் உண்மை வெளிவராவிட்டால் வழக்கு : யுவராஜ்

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலையில் போலீசாரால் தேடப்படும் யுவராஜ் இன்று காலை பரபரப்பான ஆடியோ ஆதாரத்தை சமூக ஊடகங்கள் மூலம் வெளியிட்டார். அவர் வெளியிட்ட ஆடியோவில் அவர் பேசியதாவது:– கொலை வழக்கில் பெண் உள்பட...

பால் வியாபாரத்தால் மட்டுமே வருமானம் : மொத்த குடும்ப சொத்து ரூ.61.25 கோடி: முதலமைச்சர் மகன்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது குடும்ப சொத்து விவரங்களை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறார். ஐதராபாத்தில் உள்ள தெலுங்குதேச கட்சி அலுவலகமான என்.டி.ஆர். பவனில் 5–வது ஆண்டாக நேற்று குடும்ப சொத்து விவரங்களை...
- 2026

ஆபாச வலைத்தளங்கள் அனைத்தும் தடை.?

மத்திய அரசு இந்தியாவில் 847 ஆபாச வலைத்தளங்களை தடைசெய்ய முடிவெடுத்த போது கடும் எதிர்ப்பு காரணமாக திடீரென தனது முடிவில் இருந்து பின்வாங்கியது. சிறுவர்கள் தொடர்பான ஆபாச வலைத்தளங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக...

சமூக ஊடகங்கள் சமூகத் தடைகளை குறைத்துவிட்டன: மோடி

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்காவின் நியூயார்க் நகரம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று கலிபோர்னியாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் ‘டிஜிட்டல் இந்தியா’...

அதிமுக அரசாங்கம் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என கூறியது வேதனை அளிக்கிறது : ஸ்டாலின்

நமக்கு நாமே விடியல் எழுச்சி பயணத்தில் மதுரையில் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்ட திமுக பொருளாளர் ஸ்டாலின், இன்று தேனி மாவட்டம் புறப்பட்டு சென்றார். தேனிக்கு புறப்படும் முன் மதுரையில் செய்தியாளர்களிடம்...

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய முதலமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர் வீரபத்திரசிங் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினர். இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2012-ம்...

பெண் டி.எஸ்.பி தற்கொலை விவகாரத்தில் சிக்கிய கோயில் அர்ச்சகரின் உதவியாளர் தலைமறைவு

நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரத்தில் சிக்கிய கோயில் அர்ச்சகரின் உதவியாளர் விஜயராகவன் தலைமறைவாக உள்ளார். தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவிடம் அலைபேசியில் பேசிய திருக்கோஷ்டியூர் கோயில் ஊழியர் விஜயராகவன்,...

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் தளவாய்புரம், அருகேயுள்ள மத்திமான்விளையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் 19 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் ஒரு ஆசிரியர், ஆசிரியை பணியாற்றுகின்றனர். கடந்த 20 தினங்களுக்கு முன்...
- 2026

Recent articles