அடடே... அப்படியா?

ஆக.19 உலக புகைப்பட நாள்: மூன்றாம் கண்!

புகைப்படங்களே கவிதைகளாய், எளிமையாய் வாழ்வியலில் அருமை மருந்தாய் உள்ளது என்றால் மிகையில்லை.

பல்லவர் காலத்தைச் சேர்ந்த லகுலீசர் மற்றும் பிள்ளையார் சிற்பம் கண்டெடுப்பு!

இவ்விடத்தில் 7ஆம் நூற்றாண்டுவாக்கில் பல்லவர் காலத்திய சிவாலயம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

பாரத பிரதமர்.. தன்னிகரில்லா தலைவர்.‌. ராமர் கோயிலை மீட்டெடுத்தவருக்கு கோயில்!

பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கவிதையும் மோடி உருவச்சிலைக்கு அருகில் உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

உணர்ச்சி இருந்தால்… எதிர்ப்பைப் பதிவு செய்யுங்கள்!

அதைவிட மோசமான நிலைமையா தமிழ்நாட்டில் உள்ளது? தமிழ்நாட்டின் சமயத் தலைவர்களே, அச்சமின்றி முன்வந்து உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள்

கடவுச்சொல்லை காப்பது எப்படி?

இப்போதெல்லாம் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், இணைய வசதி நமது வாழ்க்கையை ஒருபுறம் எளிதாக்குகிறது.. மறுபுறம் இது ஆன்லைன் உலகிற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. பில் கட்டணம், மளிகை கடை அல்லது சமூக ஊடக...

கை மாறிய ஆட்சி! அடுத்த எட்டு மாதம் இவர்தான்..!

எட்டு மாதத்துக்கு ஆட்சி நடக்கும்.
- 2026

இறுதி சடங்கிற்கு பணம் இல்லை.. இறந்த தாத்தாவை ஃப்ரிட்ஜில் வைத்த பேரன்!

அப்போது ஃப்ரிட்ஜில் பாலய்யா சடலம் குறுகிய நிலையில் அடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

பழைய ஃபிரிட்ஜ் வாங்கிய நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

இவர் ஆர்டர் செய்ய பிரிட்ஜ் சமீபத்தில் அவரது வீட்டுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

மூன்றே நிமிடங்களில் 300 குறள்! அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு சிறுமி அசத்தல்!

டிரம்ப் உலக சாதனை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் முன்னிலையில் மூன்று நிமிடத்தில் 300 திருக்குறளை ஒப்புவித்து சாதனை புரிந்துள்ளார்.

இவங்களும் பிஸ்கெட் சாப்பிடுவாங்களா..? ஆச்சர்யத்தில் மக்கள்!

குரங்குகள், பறவைகள் போன்றவைகள் தான் மனிதர்கள் கொடுக்கும் உணவை கையிலிருந்து வாங்கி உண்பதை பார்த்திருப்போம்.

‘தெய்வ குற்றம்! இது சத்தியம்!’: திமுக., பொய்யர்களுக்கு ‘சோ’ சொன்ன அறிவுரை!

நாஸ்தீக கூட்டங்கள் கோவில் பக்கம் மூக்கை நுழைக்காமல் இருப்பது அவர்களுக்கு நலம்! மீண்டும் விஷயம் தெரியாமல்!

குறைந்த பட்ஜெட்டில் செல்போன் வாங்கணுமா?

நீங்கள் மார்க்கெட்டில் சிறந்த அண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் உங்கள் பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறீர்களா? இதோ உங்களுக்கான வாய்ப்பு Rs. 7,000 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஏ என்ற ஸ்மார்ட்போன்...
- 2026

Recent articles