சற்றுமுன்

கோடைகால 50 சிறப்பு ரயில்கள்..

கோடைகாலத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக கன்னியாகுமரி, திருநெல்வேலி செங்கோட்டை உட்பட 50 சிறப்பு ரயில்கள் முக்கிய பகுதிகளில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.குமாரி, நெல்லை, செங்கோட்டை, வேளாங்கண்ணிக்கு சென்னை எழும்பூர்,...

தி.மு.க. அரசு மீது புகார் அளிக்க நாளை கவர்னரை சந்திக்கும் இபிஎஸ்

தி.மு.க. அரசு மீது புகார் அளிக்க எடப்பாடி பழனிசாமி நாளை கவர்னரை சந்திக்கிறார்.சைதாப்பேட்டை சின்னமலை அருகே இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக புறப்பட்டு கவர்னர் மாளிகை செல்கின்றனர். எடப்பாடி பழனிசாமி முக்கிய...

ஜி7 மாநாடு பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் கேட்ட அமெரிக்க அதிபர்..

பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்டோகிராப் கேட்ட சுவாரஸ்ய நிகழ்வு ஜப்பானில் நடந்துள்ளது.ஜப்பானின் ஹிரோஷிமாவில் நேற்று நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்கொரிய அதிபர் யூன்...

கர்நாடகா- 24-வது முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா..

பெங்களூருவில் கோலாகல விழா கர்நாடகாவின் 24-வது முதல்வராக சித்தராமையா பதவியேற்றார் . கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிய மந்திரிகளுக்கு இன்று இலாகா ஒதுக்கப்படும்...

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.440 உயர்வு..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 20) சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.45,440-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற இறக்கம்...

டாஸ்மாக்கில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம்..

டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பவில்லை என மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். நாட்டில் ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய...
- 2026

எந்த வங்கியிலும் ரூ 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றலாம்- ரிசர்வ் வங்கி

எந்த வங்கியிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.2000 ரூபாய் நோட்டு அதன் சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்தைத் தொடரும். கணக்கு வைத்திருக்காதவர் எந்த வங்கிக்...

கொடைக்கானலில் கடும் நெரிசல் ..

 தலை சுற்றவைக்கும் போக்குவரத்து நெரிசல், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், மகிழ்ச்சியைத் தேடி மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மனஉளைச்சலோடு ஊர் திரும்பும் நிலை உள்ளது.சர்வதேச சுற்றுலா நகரமான கொடைக்கானலுக்கு...

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை?..

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அண்மை அறிக்கையில் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து குளிரிவிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.வங்கக் கடலின் சில...

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் சதம்..

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் சதம் அடித்தது.வேலூரில் 104 டிகிரி பதிவானது. தமிழ்நாட்டில் கத்தரி வெயில் காரணமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இன்றும் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல்...

கர்நாடகா அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு..

கர்நாடகா அமைச்சர்கள் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. கார்கேவின் மகன் கர்நாடக-மந்திரியாகிறார்.முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில்...

தமிழக முதல்வர் தமிழைத் தேடி ஓடுவது ஏன்? -அண்ணாமலை

கள்ளச்சாராய மரணத்தை மறைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழைத் தேடி ஓடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், கள்ளச்சாராயத்தால் 23 மரணங்கள், உயிர் இழப்பிற்கு...
- 2026

Recent articles