சென்னை

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் சில இடங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீபாவளிக்கு ஊருக்கு போலாம் வாங்க! சிறப்பு பேருந்து தயார்!

தாம்பரம் சானிடோரியம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு தடப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அசுரன் பட வில்லன் ஸ்டாலின்: ஜெயக்குமார்!

சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தனுஷ ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் பாராட்டையும் பெற்றது. எழுத்தாளர் பூமணியின் வெக்கை எனும் நாவல்தான் அசுரனாக திரைக்கு வந்தது.

தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும்!

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சீமான் மீது நடவடிக்கை: காங். செயல் தலைவர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு!

மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுப்போம்
- 2026

சாலை நடுவில்… துருபிடித்த இரும்புக் கம்பியில் திமுக., கொடி கட்டி… திருந்தவே மாட்டார்களா?!

பெரும்பாக்கம் சாலையில் சாலை நடுவில் துரு பிடித்து எப்போது ஒடிந்து விழும் என்று தெரியாது பகீர் கிளப்பும் இரும்புக் கம்பிகளில் திமுக., கொடிகளை கட்டிவிட்டிருக்கிறார்கள்.

பட்டாவைக் காட்டி மாட்டிக் கொண்ட ஸ்டாலின்! போட்டு வாங்கிய ராமதாஸ்!

ஆக... ஆக... மிஸ்டர் ஸ்டாலின்... எப்ப ராமதாஸ் அவர்களிடம் போட்ட சவாலை நிறைவேற்றபோறீக..?!

ஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது.. இப்போது ராமதாஸின் கையில் மட்டுமே இருக்கிறது..!

எனவே, ஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது என்பது, இப்போதைக்கு பாமக., நிறுவுனர் ராம்தாஸ் கையில்தான் இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் சமூகத் தளங்களில்!

இன்னும் 5 நாட்களுக்கு இங்கெல்லாம்… கன மழைதான்!

மூன்று நாட்களுக்கு பிறகு மழை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை இல்லாத ஏக்கம்; பரிகாரம் கேட்டு சாமியாரை அணுகிய பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

அதற்கு 1 லட்சம் செலவு ஆகும். எனவே பணத்தை தயார் செய்து கொண்டு வாருங்கள் எனவும் கூறியுள்ளார். தாயும் மகளும் பணத்துடன் நேற்று முன்தினம் மாலை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

இன்று 15 மாவட்டங்களில் கனமழை! முன்னெச்சரிக்கையா இருந்துக்குங்க!

இன்று 15 மாவட்டங்களில் கனமழை என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 2026

Recent articles