சென்னை

தமிழக முதலமைச்சர் நாராயணசாமி..! ‘சுடலை’ ராக்ஸ்…!

ஆக.. ஆக... நாராயணசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் அடுத்த வார்த்தையாக இருக்கக் கூடும்!

குடிமக்களுக்கு ‘அன்று’ ஒரு நாள் லீவு… ஆனா… குடிமகன்கள் 4 நாள் சோகமா இருக்கணுமே!

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் காரணமாக வரும் 21-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்காதல் விவகாரத்தில் போட்டோகிராபரை வெட்டிக் கொன்ற லாரி டிரைவா் விஷம் குடிப்பு.!

தேவியிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று தேவியை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

அசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..!

அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்துக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் திமுக., ஒப்படைக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார் பாமக., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

மோடி வந்து சென்ற மாமல்லபுரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

மோடி வந்து சென்றார்.. மாமல்லபுரத்தில் கொட்டித் தீர்க்கிறது கன மழை!

கனமழை… தத்தளிக்கும் சென்னை! பொதுமக்கள் கடும் அவதி!

சென்னை மாவட்ட ஆட்சியரின் பள்ளிகள் இயங்கும் என்ற அறிவிப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
- 2026

ஸ்டாலின் செய்வது தேர்தல் விதிமுறை மீறிய செயல்: நடவடிக்கை எடுக்க ஹெச்.ராஜா கோரிக்கை!

இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.

ஸ்டாலின் மிசா கைதி இல்லை!? பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்!

மிசா சட்டதில் ஸ்டாலின் சிறைக்கு சென்றார் என்பது கூட பொய்தானாம்.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி திமுக.. அப்புறம் கருணாநிதியே ஒரு துண்டு சீட்டுதானாம்..

வியாழக்கிழமைதோறும் டெங்கு ஒழிப்பு தினம்; சுகாதாரத்துறை அதிரடி.!

வெள்ளிக்கிழமைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து, கொசு உற்பத்திக்கு காரணமானவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.?

நடிகர் சங்க தேர்தல் நடைமுறைகளில் தமிழக அரசு தலையிடவில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.

சிறுவர்,சிறுமியர் ஆபாச வீடியோ; சென்னையில் சிபிஐ அதிரடி சோதனை.!

குழுக்கள் மூலமாக சிறுவர் , சிறுமிகளின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை பரப்பிய கேரளாவை சேர்ந்த 12 பேரை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து லேப்டாப் , பென்டிரைவ் போன்ற பொருட்களும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வியின் பின் மாணவர்கள் ஒரு மந்தையாக செல்லக்கூடாது: கமல்ஹாசன்!

முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன், யார் வந்தாலும் இருக்க வேண்டும். முதலமைச்சரானால் முதல் கையெழுத்து என்பது குறுகியகால விஷயம், நான் நீண்டகால தீர்வு சொல்கிறேன்.
- 2026

Recent articles