சென்னை

இனி…. டாக்டர் எடப்பாடி பழனிசாமி!

தமிழக முதல்வருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

கலைஞருக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டு வைக்கலாமா?

-துண்டு சீட்டு பரிதாபங்கள்கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டுவைக்கலாமா? -துண்டு சீட்டு பரிதாபங்கள்

ஆக …. சொல்வதைத் தான் சொல்வோம்! உளறல் நாயகனின் லேட்டஸ்ட்!

சொன்னதைத் தான் நாங்க சொல்வோம் ஆக செய்வதைத் தான் நாங்க சொல்வோம்

‘விக்கிற’வாண்டி தொகுதியில் விளையாடும் டோக்கன்!

விக்கிரவாண்டி தொகுதியில் பணம் விளையாடி வருவதாக கூறப்படுகிறது

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

மாமல்லபுரத்தில் குவியும் கட்டுக்கடங்காத கூட்டம்! வியாபாரிகள் மகிழ்ச்சி!

பிரதமர் மோடி,சீன அதிபர் சந்திப்புக்குப் பின் மாமல்லபுரத்தை காண நேற்று மட்டும் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்
- 2026

ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்! காவல் நிலையத்தில் சரண்டர்!

இன்று காலை மகன்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கிட்டப்பனைச் சந்திக்க சுமதி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே குடும்பச் செலவுக்குப் பணம் தராதது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கிட்டப்பன், சுமதியின் தலையில் சுத்தியலால் அடித்துள்ளார்.

மக்கள் அதிர்ச்சி! பண்டிகை நேரத்தில் தங்கத்தின் விலை?

செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை சரிந்து வருகிறது.

ராஜீவ்காந்தியை நாங்கதான் கொன்றோம்..! ‘பிரிவினைவாதி’ சீமான் மீது வழக்குகள் பதிவு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நாங்குநேரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன அதிபருக்கு சிறப்பு வரவேற்பு! இரவு தமிழக விருந்து?

இன்று மாலை 4 மணிக்கு மாமல்லபுரத்திற்கு காரில் புறப்பட்டு செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி வரவேற்கிறார். அங்கு சுமார் 6மணி நேரம் இரு நாட்டு தலைவர்களும் சுற்றி பார்த்தபடி சந்தித்து பேசுகிறார்கள். அத்துடன் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் சுமார் 40 நிமிடம் தனியாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

GOBACKMODI போடுவதாக நினைத்து #மீண்டும் மோடி ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கியவர்கள்!

ஆங்கிலத்தில் இருந்து சைனீஷ் மொழியில் கூகுள் மொழிபெயர்ப்பு விசையை பயன்படுத்தி மொழி பெயர்த்து அதை டிவிட்டர் பதிவிட்டு ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர் சிலர்.

சென்னையில் மோடி: தமிழில் டிவிட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி!

சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
- 2026

Recent articles