உள்ளூர் செய்திகள்

தமிழக அரசுக்கு தொல்லை கொடுப்பது பா.ஜ.க. நோக்கமல்ல -கோவையில் அண்ணாமலை..

கோவையில் கார் வெடித்த இடத்தில் இருந்து பொதுமக்கள் எடுத்துக் கொடுத்ததாக கூறி கோலிக்குண்டு, ஆணிகளை அண்ணாமலை காண்பித்து தமிழக அரசுக்கு தொல்லை கொடுப்பது பா.ஜ.க. நோக்கமல்ல .இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என மதத்தால்...

மதுரை திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

மதுரை திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் "அரோகரா " கோஷம் முழங்கிட தரிசனம் !

2 ஆண்டுகளுக்கு பின் செங்கோட்டையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

பக்தர்கள் கலந்து கொண்டு “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” வெற்றிவேல், வீரவேல் என கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

கோவையில் இன்று ஆய்வு மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள்..

 கோயம்புத்தூர் கார் வெடிப்பு தொடர்பாக சம்பவ இடத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள், சங்கமேஸ்வரர் கோயில் அர்ச்சகரிடம் விசாரணை நடத்தினர்.கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலை கார் வெடிப்பு...

‘இலக்கிய’ கந்த சஷ்டி விழா!

வேத கோஷத்துடன் வேல் பூஜையை செய்தபின் முறையான வரவேற்பு. அதன் பிறகு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனின் சிற்றுரை

ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் 35.6 கிலோ தங்கம் பறிமுதல்..

சென்னை வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு (டிஆர்ஐ) கிடைத்த ரகசியத் தகவலின்படி, கடந்த 27-ம் தேதி மதுரை - ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை...
- 2026

கந்தசஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் சிறப்பு ரயில்

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்

நெல்லை அருகே இஸ்ரோ நடத்திய கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி..

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள இஸ்ரோ மையத்தில், எல்விஎம்3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை வெள்ளிக்கிழமை...

கோவை கார் வெடித்த சம்பவம் 3 கோவில்களை தகர்க்க முபின் ஒத்திகை பார்த்த வீடியோ ஆதாரங்கள் ..

கோயம்புத்தூர் கார் வெடித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில் 3 கோவில்களை தகர்க்க முபின் ஒத்திகை பார்த்த வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களில் தற்கொலைப்படை தாக்குதல்...

கோட்டையில் இருக்கும் ஸ்டாலின் தடுக்காமல் விட்டதை கோட்டை ஈஸ்வரன் தடுத்துள்ளார்!

காமராஜர், கருணாநிதி உள்ளிட்டோர் பிரதமராகுக் வாய்ப்பு கிடைத்தும், இந்தி தெரியாததால் பிரதமராகவில்லை என்றார்.

கோவை காரில் சிலிண்டர் வெடித்துச் சிதறிய சம்பவம் மேலும் ஒருவர் கைது..

கோவை கோட்டைமேட்டில் காரில் சிலிண்டர் வெடித்துச் சிதறிய சம்பவம் தொடர்பாக 6வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீஸார் நேற்றிரவு கைது செய்தனர். இவர் உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினராவார்.இவ்வழக்கில் முன்னரே 5...

திருச்சி அருகே மூன்று கார்கள் மோதிய விபத்தில் உடல்களை மீட்ட தீயணைப்புத்துறை வீரர் பலி..

திருச்சி அருகே அடுத்தடுத்து மூன்று வாகனம் மோதிய விபத்தில் கார்கள் விபத்தில் சிக்கிய உடல்களை மீட்ட தீயணைப்புத்துறை வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி -...
- 2026

Recent articles