மஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)

tharppanam
tharppanam

மஹாளயபக்ஷ தர்ப்பணம் (5)ஆம்நாள்

25.09.2021 -சனிக் கிழமை

ஸ்ரீசைலேச தயாபாத்ரம் … சொல்லிக் கொள்ளவும்… அவரவர் வழக்கப்படி தியானம்

ஆசமனம்.

அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

கேசவா,நாராயண,மாதவா,கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேஷா பத்மனாபா, தமோதரா

கையில் பவித்ரம் போட்டுக் கொள்ளவும். மூன்று கட்டை பில் தர்ப்பத்தை காலுக்கு அடியில் போட்டுக் கொள்ளவும். கையை ஜலத்தால் அலம்பி கொள்ளவும்

மூன்று கட்டை தர்ப்பத்தை பவித்ரத்துடன் இடுக்கி கொள்ளவும்..

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே,

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் சத்யம் ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தீயோயோந: ப்ரசோதயாத் ஓம் ஆப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரம்மா பூர்புவஸ்ஸுவரோம்

மமோபாத்த ஸமஸ்த்த துரித க்ஷயத்வார ஸ்ரீ பகவத்கைங்கர்யரூபம் / ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம்

அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶூசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஸய:
ஶ்ரீராம ராமராம திதிர் விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த
அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிகும் ஶதிதமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஸகாப்தே, அஸ்மின் வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி, ஸம்வத்ஸராணாம், மத்யே

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதௌ கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே பஞ்சம்யாயாம் புண்யதிதௌ ஸ்திர வாஸர யுக்தாயாம் க்ருத்திகா நக்ஷத்ர யுக்தாயாம், ஹர்ஷ யோக பாலவ கரண , ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் பஞ்சம்யாயாம் புண்யதிதௌ

(பூணல் இடமாக போட்டு கொள்ளவும்)

(பித்ருவர்க்கம்)

……..கோத்ராணாம் —— சர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத், பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம்,

……..கோத்ராணாம் —— நாம்னீணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹினாம்.

(அம்மா இருக்கிறவர்கள் பிதாமஹி, பிதுபிதாமஹி, பிதுப்ரபிதாமஹினாம் என்று சொல்லவும்)

(மாதா வர்க்கம்)

……..கோத்ராணாம் —— சர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத் ஸபத்னீக மாதாமஹ மாது பிதாமஹ, மாது ப்ரபிதாமஹாணாம்.

……..கோத்ராணாம் —— நாம்னீணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத் மாதாமஹி மாதுபிதாமஹி மாதுப்ரபிதாமஹினாம்.

தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸுவஸு ஸ்வரூபாணாம்

பித்ருவ்ய மாதுலாதினாம் வர்க்கத்வய அவசிஷ்டாணாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் துனிருசி ஸம்சகானாம் விச்வேஷாம் தேவானாம் அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம் உபய வம்ஶ பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சம அபர பித்ருபக்ஷ புண்யகாலே சக்ருத் மஹாளய ச்ராத்தம் ஹிரண்ய தண்டூல ரூபேண அத்யகரிஷ்யே. ததங்கம் திலதர்ப்பணம்ச்ச அத்ய கரிஷ்யே.

(கையில் இருக்கும் கட்டை தர்ப்பை வடக்கு பக்கமாக போடவும். பூணலை வலம் போட்டுக் கொண்டு கையை ஜலத்தால் அலம்பி கொள்ளவும். பூணலை இடமாக போட்டு கொள்ளவும்)

தாம்பாளத்தில் இரண்டு பக்கமாக மூன்று மூன்று கட்டை தர்ப்பை நின்றபடி வைக்கவும் அதன் நடுவில் ஐந்து பில் கூர்ச்சம் தெற்கு நுனியாக வைக்கவும்.

எள்ளை எடுத்து கொள்ளவும்

ஆவாஹந மந்த்ரம்

“யஜுர்வேதம்”
ஆயாத ஸகாருணிக பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம், தததோரயிஞ்ச, தீர்க்காயுத்வஞ்ச ஸதசாரதஞ்ச அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி

“ரிக்வேதம்”
உஷாந்தஸ்தவா நீதிமாஹி உஷாந்தா சமிதிமாஹி உஷானுஷாதா அவஹா பித்ரூன் ஹவிஷே ஆதவே “

“ஸாமவேதம்”
யேதா பிதாராஹா சோமியாசா காம்பிரேபி பதீபி பூர்வனேபி தத்தஸ்மாபியம் திரவிநேஹ பத்ரம் ரெய்ஞ்சனஹ சர்வ வீரம் நிய்யச்சதா உஷாந்தஸ்தவா ஹவாமஹே உஷாதா சமிதிமாஹி உஷான் உஷாதா ஹவாஹா பித்ரூன் அவிஷே

கூர்ச்சத்தில் எள்ளை மறித்து போடவும்

ஸகாரூணிக வர்க்கத்வய பித்ரூணாம் இதமாஸனம் (மூன்று கட்டை தர்ப்பத்தை கூர்ச்சத்தின் மேல் வைக்கவும்) எள்ளை எடுத்து கொண்டு திலாதி சகல ஆராதனை ஸுவர்ச்சிதம்.
(எள்ளை போடவும்)

தர்ப்பண மந்த்ரம்

(அப்பா பெயரில்…)

உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும் ய ஈயு: அவ்ருகா: ரிதக்ஞா: தேனா வந்து பிதரோஹவேஷு

……கோத்ரான் ……..ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

அங்கிரஸோந: பிதர: நவக்வா: அதர்வான: ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸுமதௌ யக்ஞியாநாம் அபிபத்ரே. ஸௌமனஸே ஸ்யாம

……கோத்ரான் ……..ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

ஆயாந்துந: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயாமதந்து அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான்

……கோத்ரான் ……..ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

(அப்பாவின் அப்பா – தாத்தா பெயரில்…)

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூன்

……கோத்ரான் ……..ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம: பிதாமஹேம்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம: ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம: அக்ஷன் பிதர:

……கோத்ரான் ……..ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

யேசேஹ பிதர: யேசனேஹ, யாகுச்ச வித்ம யாகும் உசனப்ரவித்ம அக்னேதான் வேத்த யதிதே ஜாதவேத: தயா ப்ரத்தம் ஸ்வதயா மதந்து

……கோத்ரான் ……..ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

(அப்பாவின் தாத்தா – பெயரில் )

மதுவாதா: ருதாயதே, மதுக்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர்ன: ஸந்து ஓக்ஷதீ:

……கோத்ரான் ……..ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

மதுநக்த்தம் உதோஷஸி மதுமத் பார்த்திவம் ரஜ: மதுத்யௌ: அஸ்துந: பிதா

……கோத்ரான் ……..ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

மதுமான்னா: வனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீ: காவோ பவந்துந:

……கோத்ரான் ……..ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

(அம்மா அல்லது அப்பாவின் அம்மா(பாட்டி) பெயரில்..)

……..கோத்ரா: …………நாம்நீ; வஸுரூபா: மாத்ரு ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

(அம்மா இருக்கிறவர்கள், மாத்ரு என்பதற்கு பதில், பிதாமஹீ என்று சொல்லவும்)

(அப்பாவின் அம்மா(பாட்டி) அல்லது அப்பாவின் பாட்டி பெயரில்..)

……..கோத்ரா: …………நாம்நீ; ருத்ரரூபா: பிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

(அம்மா இருக்கிறவர்கள், பிதாமஹீ என்பதற்கு பதில், பிது பிதாமஹீ என்று சொல்லவும்)

(அப்பாவின் பாட்டி அல்லது அப்பாவின் பூட்டி பெயரில்..)

……..கோத்ரா: …………நாம்நீ; ஆதித்யரூபா: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

(அம்மா இருக்கிறவர்கள் பிரபிதாமஹீ என்பதற்கு பதில், பிது ப்ரபிதாமஹீ சொல்லவும்)

மாதாமஹ வர்க்கம் (அம்மா வழி தாத்தா, பூட்டன் முதலியோர்)

அம்மாவின் அப்பா (தாத்தா)

உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும் ய ஈயு: அவ்ருகா: ரிதக்ஞா: தேனா வந்து பிதரோஹவேஷு

…..கோத்ராணாம்……..ஶர்மண: வஸுரூபான் மாதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

அங்கிரஸோந: பிதர: நவக்வா: அதர்வான: ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸுமதௌ யக்ஞியாநாம் அபிபத்ரே. ஸௌமனஸே ஸ்யாம

…..கோத்ராணாம்……..ஶர்மண: வஸுரூபான் மாதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

ஆயாந்துந: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயாமதந்து அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான்

…..கோத்ராணாம்……..ஶர்மண: வஸுரூபான் மாதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

அம்மாவின் தாத்தா

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூன்

……கோத்ரான் ……..ஶர்மண: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம: பிதாமஹேம்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம: ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம: அக்ஷன் பிதர:

……கோத்ரான் ……..ஶர்மண: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

யேசேஹ பிதர: யேசனேஹ, யாகுச்ச வித்ம யாகும் உசனப்ரவித்ம அக்னேதான் வேத்த யதிதே ஜாதவேத: தயா ப்ரத்தம் ஸ்வதயா மதந்து

…… கோத்ரான் …… ஶர்மண: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

அம்மா வழி கொள்ளு தாத்தா

மதுவாதா: ருதாயதே, மதுக்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர்ன: ஸந்து ஓக்ஷதீ:

……கோத்ரான் ……..ஶர்மண: ஆதித்யரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

மதுநக்த்தம் உதோஷஸி மதுமத் பார்த்திவம் ரஜ: மதுத்யௌ: அஸ்துந: பிதா

……கோத்ரான் ……..ஶர்மண: ஆதித்யரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

மதுமான்னா: வனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீ: காவோ பவந்துந:

……கோத்ரான் ……..ஶர்மண: ஆதித்யரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

அம்மாவின் அம்மா (பாட்டி)

……..கோத்ரா: …………நாம்நீ; வஸுரூபா: மாதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

அம்மாவின் பாட்டி

……..கோத்ரா: …………நாம்நீ; ருத்ரரூபா: மாதுப் பிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

அம்மாவின் கொள்ளுப்பாட்டி

……..கோத்ரா: …………நாம்நீ; ஆதித்யரூபா: மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

காருண்யபித்ரு வர்கம்

தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மண: வஸுவஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க்கத்வய அவசிஷ்டான் ஶர்வான்காருண்ய பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 தடவை)

ஞாதாக்ஞாத, ஸகாருணீக வர்க்கத்வய, பித்ரூன், ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3தடவை)

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே ஸகாருணீக வர்க்கத்வய பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத
(பூணல் வலமாக போட்டு கொள்ளவும்)

ப்ராத்தனை

தேவதாப்ய: பித்ருப்யஶ்ச மஹாயோகிப்ய: ஏவச, நம ஸ்வதாயை, ஸ்வாஹாயை, நித்யமேவ, நமோநம:

ப்ரதக்ஷிணம்

யாநிகாநிச பாபாணி ஜன்மாந்த்ர க்ருதானிச விநஶ்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே

(அபிவாதயே நமஸ்காரம்)

(பூணல் இடமாக போட்டு கொண்டு எள்ளை எடுத்து கொள்ளவும்).

“யஜுர் வேதம்”
ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம், தததோரயிஞ்ச, தீர்க்காயுத்வஞ்ச ஸதசாரதஞ்ச

ரிக்வேதம்
உஷாந்தஸ்தவா நீதிமாஹி உஷாந்தா சமிதிமாஹி உஷானுஷாதா அவஹா பித்ரூன் ஹவிஷே ஆதவே “

ஸாமவேதம்
யேதா பிதாராஹா சோமியாசா காம்பிரேபி பதீபி பூர்வனேபி தத்தாஸ்மப்யம் திரவிநேஹ பத்ரம் ரெய்ஞ்சனஹ சர்வ வீரம் நிய்யச்சதா உஷாந்தஸ்தவா ஹவாமஹே உஷதா சமிதிமாஹி உஷன் உஷதா ஹவாஹா பித்ரூன் அவிஷே
கூர்ச்சத்தில் எள்ளை மறித்து போடவும்

அஸ்மாத், கூர்ச்சாத், ஸகாரூணீக வர்க்த்வய, பித்ரூன், யதாஸ்தானம், ப்ரதிஷ்டாபயாமி

தட்டில் உள்ள கூர்ச்சத்தை பிரித்து வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு சொல்லி ஜலம் விடவும்

ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவா: நாந்ய, கோத்ரிந: தேஸர்வே த்ருப்தி மாயாந்து மயா உத்ஸ்ருஷ்டை: குஶோதகை: த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

(பூணல் வலமாக போட்டு கொண்டு பவித்ரத்தை அவிழ்த்து ஆசமனம் செய்யவும்)

(அரிசி வாழைக்காய் வெத்தலை பாக்கு தக்ஷிணை எடுத்து கொள்ளவும்)

ஹிரண்ய கர்ப, கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்தபுண்ய பலதம் அத: ஶாந்திம் ப்ரயச்சமே அத்யதின ஸகாரூணீக வர்க்கத்வய பிதரம் உத்திஸ்ய தர்ப்பண ஸாத்குண்யார்த்தம் யதாஶக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரதது நம: நம.

கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்க்காணும் மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்

காயேநவாசா மனஸேந்ரியைர்வா
புத்யாத்ம நாவா ப்ருகிருதேஸ்வபாது
கரோமியத்யது ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி

திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்மார்பணமஸ்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories