ஆன்மிகச் செய்திகள்

வாசல் படி தாண்டாமல்… ஏகாந்தமாய் ஏழுமலையான்! திருப்பதி பிரமோத்ஸவம்!

திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோத்ஸவத்தில் முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன்மோகன் ரெட்டி பங்கு பெறப் போகிறார்

எல்லாம் ஒன்றென உணர்தல்: ஆச்சார்யாள் அருளமுதம்!

நல்ல பாண்டித்தியம் மரியாதையும் பக்தியும் நிடாகாவிடம் இருந்ததால் அவனை கை தூக்கி விட வேண்டுமென்று ரிபுவிற்கு கருணை பிறந்தது.

சொக்கம்பட்டி சொக்கலிங்க விநாயகர் கோயிலில் திருவாதிரைத் திருவிழா கோலாகலம்!

கடையநல்லூரை அடுத்துள்ள சொக்கம்பட்டி காசிவிசுவநாதர் கோவிலில் திருவாதிரை நட்சத்திர திருவிழா நடைபெற்றது.

ஆவணி கடைசி ஞாயிறு.. நாகராஜா கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள்!

முகக்கவசம் அணிந்தும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நாகராஜரை வழிபட்டனர்.

ஆட்சியாளர் களுக்கு… மகா பெரியவரின் அறவுரைகள்!

தற்போது காணப்படும் சூழல் இந்த விஷயத்தில் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

உலகம் பொய்யானது: ஆச்சார்யாள் அருளுரை!

வற்றிப்போன நதியில் அவர்கள் மூவரும் குதித்து விளையாடினார்கள். பிறகு அந்த நீரை அவர்கள் ஆசை தீர பருகிவிட்டு பெரிய நகரத்தை சென்றடைந்தார்கள்.
- 2026

விதிகளும் விதிவிலக்குகளும்.. ஆச்சார்யாள் அருளமுதம்!

வழியில் மயங்கிக் கிடந்த தாயின் முகத்தில் நீரை தெளித்து அவருக்கு நினைவு திரும்பும் படி செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.

விதிமுறைகளும் விலக்குகளும்.. ஆச்சார்யாள் அருளமுதம்!

அவள் முகத்தில் ஆன்ம ஒளி குன்றி இருப்பதைப் பார்த்த முனிவர் ஒழுக்கமற்ற எண்ணங்களுக்கு அவள் மனதில் இடம் கொடுத்திருக்கிறாள் என்று ஊகித்துக் கொண்டார்.

குரு மகிமை: அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் ஆராதனை!

ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ ஜேஷ்ட மகா சன்னிதானம் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் தீன ரட்சகராக திகழ்ந்தவர்கள்.

யார் எதை தானம் செய்ய வேண்டும்? ஆச்சார்யாள் அருளமுதம்!

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காய்கறியை தானம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்று ஒரு மகான் ஒருவனுக்கு உபதேசம் செய்தார்.

போலி நன்கொடைகள்: ஆச்சார்யாள் அருளமுதம்!

வீட்டு எஜமானர் தன் மனைவியை கூப்பிட்டு புரோகிதரை கூப்பிட்டு கொடுத்து விடலாம் என்றார்

திருப்பதியில் குறைகளை இவரிடம் கூறினால் போதும்..!

ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டுஇருக்கும் இந்த திருக்கோலம்தான் பரமபதநாதர் எனப்படுகிறது.
- 2026

Recent articles