ஆன்மிகச் செய்திகள்

திருப்பரங் குன்றத்தில் கந்த சஷ்டி கவச பாராயணம்!

அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நாளை மாலை கந்த சஷ்டி கவசம் சொல்ல… ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அழைப்பு!

ஷ்டி கவச பாராயணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர்.

உவமை கூற முடியாத குரு! ஆச்சார்யாள் அருளமுதம்!

விலை குறைந்த இரும்பை தங்கமாக மாற்றும் சக்தி மணிக்கு உள்ளது

குருவின் அவசியம் பற்றி.. ஆச்சார்யாள்!

இதில் ஒரு கரும்புள்ளி இருப்பதால் இது தோஷம் உடைய வைரம் அதனால் இது அதிக விலை போகாதே என்று கூறினான்.

சுழல்களில் சிக்குண்ட புழு.. கரையேற கரம் தருவது..! ஆச்சார்யாள் அருளமுதம்!

இரண்டாவது சுழலிலிருந்து ஒரு வழியாக தப்பித்து கொண்டு வெளியே வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அடுத்த சுழலில் விழுந்தது.
- 2026

அயோத்தியில் ஸ்ரீராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேச்சு..!

வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க பூஜைகளைத் தானே செய்தார் பிரதமர் மோடி.

ராமஜன்ம பூமி… அடிக்கல் நாட்டு விழா! இதுவரை கடந்து வந்த பாதை! அபூர்வ தகவல்கள்!

இன்று காலை 11:30 மணி முதல் 12:30 மணிக்குள்ளாக நம் வீடுகளில் ஸ்ரீ ராமபிரானின் படத்தின் முன் திருவிளக் கேற்றி பூஜை செய்வோம்.

ஆனந்தத்தின் மூலகாரணம் உணர்ந்தால் உய்யலாம்: ஆச்சார்யாள் அருளமுதம்!

ஒரே பொருள் எல்லா சமயங்களிலும் விரும்பபடுவதுமில்லை வெறுக்கப்படுவதும் இல்லை.

அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்க வழி: ஆச்சார்யாள் அருளமுதம்!

படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த போதிலும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தான்.

மரணம் வருவதற்கு முன் செய்ய வேண்டியது: ஆச்சாரியாள் அருளமுதம்!

உலக வாழ்க்கையில் பற்று வைத்திருப்பவர்கள் ஒன்று தவிர்க்க முடியாத இந்த மரணத்தைக் குறித்து ஆராய்ந்து பார்க்க தவறி விடுகிறார்கள்.

உபாகர்மா: அர்த்தமும், தாத்பரியமும்..!

ஒருவனுக்கு உபநயனம் ஆனவுடன் வேத பாடசாலையில் சேர்ந்து வேதம் கற்க முடியாது. பூணூல் போட்ட மாத்திரத்திலேயே ப்ரஹ்மச்சாரிக்கு வேதம் கற்க யோக்யதை வருவதில்லை. முதல் உபகர்மா அதாவது தலை ஆவணியாவிட்டம் ஆன பிறகுதான் வேதம் கற்க யோக்யதை வருகின்றது.
- 2026

Recent articles