டிச.25,26 தேதிகளில் திருமலை ஆலயம் மூடல்!
பக்தர்கள் கவனத்தில் கொள்ளும்படி திருமலா திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.
ஞாயிறு ராகுகால பிரதோஷம்! தோஷம் விலகும்; சந்தோஷம் நிலைக்கும்!
மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 02
ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 02
உத்பன்ன ஏகாதசி… இன்று (23.11.19)!
உத்பன்ன ஏகாதேசி இதனை உற்பத்தி ஏகாதேசி என்றும் அழைப்பர். இதுவே உலகில் தோன்றிய முதல் ஏகாதேசி எனவே இது இந்த பெயர் பெற்றது.
திருப்பதி லட்டு விலையை விட… பை விலை கூடுதல்! முகம் சுளிக்கும் பக்தர்கள்!
சிரமம் என்னவென்றால் இந்த அட்டைப் பெட்டிகள் இடத்தை அடைக்கும். பக்தர்கள் பெரிய பையை எடுத்து வர வேண்டியிருக்கும். அதோடு லட்டுவில் உள்ள நெய்யை அட்டைப் பெட்டிகள் உறிஞ்சி விடக்கூடும் என்பதால் லட்டுவின் சுவை குறையும்
டிசம்பர் 1முதல் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு 44 சிறப்பு இரயில்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு.!
சபரிமலைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதியை முன்னிட்டு, டிசம்பர் 1ந்தேதி முதல் ஜனவரி 27-ஆம் தேதி வரை 44 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்!
இன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. இதை முன்னிட்டு, குற்றாலம் அருவிக்கரையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதத்தைத் தொடங்கினர்.
சபரிமலை மண்டல பூஜை! அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்! பக்தர்கள் பரவசம்!
கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து களபாபிஷேகம், உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜை என மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது.
சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! கடந்த வருடம் போல் இந்த வருடம் இருக்காது!
கோயிலுக்கு செல்ல பம்பையில் மதியம் 2 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.
இன்று… குருநானக் ஜயந்தி தினம்!
பஞ்சாபியர்கள் மட்டுமின்றி உலக அளவில் பலரும் குருநானக்கை வணங்கி 'குருபூரப்' பண்டிகையை கொண்டாடுகிறார்கள். சீக்கியர்கள் ஒரே கடவுளை வழிபடுபவர்கள். ஓம்காரத்தை ஒரே தெய்வமாக பூஜை செய்பவர்கள்.
திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்! எப்படி?
நாத்திகர்கள்
திருநீறு இட்டார் கெட்டார்..
திருநீறு இடாதார் வாழ்ந்தார்
என்று எழுதி இருந்தார்கள்.
தெலுங்கு மாநிலங்களில் இன்று இரண்டாம் சோமவாரம்: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்!
ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் கார்த்திகை மாதம் இரண்டாவது சோம வாரமான இன்று சிவஸ்தலங்கள் பக்தர்களால் நிறைந்துள்ளது.