April 27, 2025, 1:25 PM
34.5 C
Chennai

Tag: குமாரசாமி

எங்களை என்ன போக்கத்தவங்கன்னு நெனச்சிட்டீங்களா? ஊடகங்களை மிரட்டும் முதலமைச்சர்!

எங்களுக்கு வேலையில்லை என்று நினைக்கிறீர்களா? எங்களை சிறுமைப் படுத்துவதற்கு நீங்கள் யார்? உங்களை கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வரப் போகிறோம் என்று ஊடகங்களை குமாரசாமி கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

தமிழகம் சென்ற காவிரியை தடுத்து நிறுத்தியவர் தேவகௌட! முதல்வர் குமாரசாமி ‘பளிச்’!

தமிழகத்திற்கு தாராளமாக சென்று கொண்டிருந்த காவிரி நீரை அணை போட்டுத் தடுத்து நிறுத்தியவர் தேவகௌட என அவரது மகனும் கர்நாடக முதல்வருமாகிய ஹெச்.டி. குமாரசாமி பளிச்செனத்...

கர்நாடகாவில் புதிய முதலமைச்சர் விரைவில் பதவியேற்பார் – குமாரசாமி

கர்நாடகாவில் தனது தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடப்பதாக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கடந்த 24-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹசன் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த...

குமாரசாமியின் கண்ணீர் நாடகம்..! புரிந்து கொண்ட காங்கிரஸ்..! நாம் புரிந்து கொள்வது எதை..?

கர்நாடக மாநிலத்தில் இப்போதைய ‘ஹாட் டாபிக்’ முதல்வர் குமாரசாமி கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் குறித்த விவாதம்தான்! முதல்வர் பதவியில் அமர்ந்த தொடக்க நாளில் இருந்தே...

மிரட்டும் வெள்ளம்; மிரண்டு அணை திறந்த கர்நாடகம்; வேகமாய் நிரம்பும் மேட்டூர்?

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், கபினி அணையைக் காப்பாற்றும் பொருட்டு, காவிரியில் நீர் திறந்துவிட...

இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் குமாரசாமி

கர்நாடகாவில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் குமாரசாமி இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். கர்நாடகாவில் மஜத மாநில தலைவர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ்...

உடையும் கர்நாடக காங்கிரஸ்! ஓரங்கட்டப்பட்ட சித்தராமையாவுக்கு திடீர் மவுசு !

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அடுத்த கட்ட பரபரப்பு அரசியல் காட்சி அரங்கேறுகிறது. ஆட்சி அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு திடீரென மவுசு கூடியுள்ளது. கர்நாடக...

ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு கோயில் மரியாதை! தான் முதல்வர் ஆக அரங்கனை வேண்டிய குமாரசாமிக்கு ‘ஆச்சர்ய’ கேள்வி!

அந்த வகையில் மீண்டும் இந்து மதப் பழக்கங்களை சீண்டியிருக்கிறார் ஸ்டாலின் என்றே கருத இடம் இருக்கிறது. இத்தகையவர்கள் எப்படி முதல்வர் நாற்காலியில் அமர்ந்து எல்லோருக்கும் பொதுவானவர் என கூறிக் கொண்டு ஆட்சி செய்வார் என்ற கேள்வி எழுப்பப் படுவதை ஒதுக்கிவிட இயலாது!

காவிரியின் வடிகாலா தமிழகம்?: கர்நாடக குமாரசாமியை ஒரு பிடி பிடித்த பாமக., ராமதாஸ் !

சென்னை: தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக., நிறுவுனர் ராமதாஸ், கர்நாடக முதல்வர் குமாரசாமியை ஒரு பிடி பிடித்துள்ளார். காவிரியில் தமிழகம் உரிமை மாநிலம் என்பதை குமாரசாமி உணரவேண்டும் என்று கூறியுள்ளார்.

கமல் நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல, ரங்கநாதருக்கு: தமிழிசை

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டது. இதற்கு கமல்ஹாசன் தொலைபேசியில்...

உபரி நீரை திறந்துவிட்ட குமாரசாமிக்கு போன் போட்டு நன்றி சொன்ன கமல்! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

* இதே தண்ணீரை ஒரு மாதத்திற்கு முன்பு திறந்துவிட்டிருந்தால் பாராட்டென்ன பாராட்டுவிழாவே எடுத்திருக்கலாம்.....இன்று தானாய் வந்த தண்ணீருக்கெல்லாம் அவரிடம் பேசினால் உரிமைக்கான தண்ணீர் பெற அவரிடம் அழ வேண்டியிருந்தாலும் இருக்கோமோ? - என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள்!

தமிழர் போராட்டங்களை கொச்சைப் படுத்திய குமாரசாமி! முட்டுக் கொடுக்கும் மு.க.ஸ்டாலின்!

இத்தனை ஆண்டுகாலமாக இதே செயலைத்தானே கர்நாடகம் செய்து வந்தது. இப்போது ஆணையத்துக்கு உறுப்பினரை நியமிக்காமல், முறையான கணக்கு வழக்கு மேற்கொள்ளாமல், கள்ளக்கணக்கு காட்டி கனமழை நீரை கபினியில் இருந்து திறந்துவிட்டு, கர்நாடகம் மேற்கொள்ளும் அரசியலை தமிழக கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை!