Tag: கருணாநிதி
Breaking News
கருணாநிதி உடல் நிலை சீராக மொட்டை போட்டு வேண்டுதல் செய்த தொண்டர்கள்
திமுக தொண்டர்கள் கருணாநிதி உடல்நிலை முன்னேற்றம் அடைய வேண்டி காவேரி மருத்துவமனை அருகே மொட்டை அடித்து கொண்டனர் .
தொடர்ந்து 3-வது நாளாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை அடையாறில் உள்ள காவேரி மருத்துவமனையில்...
கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது!
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதி உடல்நிலை குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மோசமான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது...
டாக்டர்களின் சிகிச்சையையும் தாண்டி, தானாக மீண்டுவிட்டார் கருணாநிதி- வைகோ
இன்று காலை காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியின் உடல்நிலைபற்றி குடும்பத்தாரிடம் கேட்டு அறிந்துகொண்டார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. அதன்பின், மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உண்மையிலேயே இது மெடிக்கல் மிராக்கிள்....
எகிறுது அழகிரிக்கு… ஏகத்துக்கும் பி.பி..! ஆதீனத்தின் அரசியலுக்கு ‘மதுரை’ பதிலளிக்கும்..!
அப்பாவை சந்தித்து பேசிவிட்டுத்தான் வருகிறேன். அவர் நலமாக இருக்கிறார். அதனால்தான் கிளம்புகிறோம்...அப்பா நலமாக உள்ளதால் தான் வீட்டிற்கு கிளம்பிச் செல்கிறோம்...- இப்படியெல்லாம் வெளியில் சொல்லிக் கொண்டாலும் மு.க.அழகிரிக்கு மூக்குக்கு மேல் கோபம் இல்லாமலில்லை!...
கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலினிடம் ஜக்கி வாசுதேவ் நலம் விசாரிப்பு!
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் ஜக்கி வாசுதேவ் நலம் விசாரித்தார். அருகில் எம்.பி கனிமொழி
காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரித்தார் ஜக்கி வாசுதேவ் வருகை
காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நலம் பற்றி ஜக்கி வாசுதேவ் விசாரித்தார். ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரித்தார் . முன்னதாக காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர்...
போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுங்க… தொண்டர்களை வேண்டிக் கொண்ட ஸ்டாலின்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் தொண்டர்கள் அமைதி காக்குமாறும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றினை...
திக் திக் திக்…. கருணாநிதி .. காவேரி… தடியடி நடத்தி கூட்டம் கலைப்பு! (வீடியோ)
கருணாநிதி அனுமதிக்கப் பட்டுள்ள காவேரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொண்டர்கள் தடியடி நடத்தி கலைப்பு
நள்ளிரவுக் காட்சிகள்! என்ன நடக்குது தலைநகரில்..?
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி அனுமதிக்கப் பட்டுள்ள காவேரி மருத்துவமணை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளது.திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் நோக்கி தொண்டர்கள் செல்கின்றனர்
.
இதனிடையே, காவேரி மருத்துவமனையில் இருந்து ஸ்டாலின் புறப்பட்டார்....
காவேரி மருத்துவமனையில் தடியடி: கோபாலபுரம் நோக்கி படையெடுத்த தொண்டர்கள்!
சென்னை: உடல் நலமின்றி காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் கருணாநிதியின் உடல் நலம் குறித்த தகவல்களால் கவலை அடைந்த தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன் குவிந்தனர்.தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு முன்னாள் மத்திய...
வெளியூர் செல்வோர் இரவு பயணத்தை தவிர்க்கவும்!
சென்னை: வெளியூர் செல்வோர் இரவு பயணத்தை தவிர்க்கவும். இதுதான் இப்போது வலைத்தளங்களில் அதிகம் பேரால் ஷேர் செய்யப் படும் தகவலாக இருக்கிறது.நேற்றைய முன் தினம் திமுக., தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்தம் சற்று...
எடப்பாடி வந்த பிறகுதான் மத்ததெல்லாம்…!
சென்னை: தமிழக முதலமைச்சா் எடப்பாடி பழனிச்சாமி இரவு 12.30மணி விமானத்தில் கோவையிலிருந்து சென்னை வருகிறாா்.நாளை காலை 11.15 விமானத்தில்தான் கோவையிலிருந்து சென்னை வருவதாக இருந்தது. ஆனால், தற்போது அவசரமாக முன்னதாகவே வருகிறாா்.நள்ளிரவு 1...
