Tag: கருணாநிதி

வெளிநாடா? வெளிநாட்டு டாக்டரா? : கருணாநிதியில் சிகிச்சை விவகாரத்தில் அழகிரி தீவிர யோசனை!

சென்னை: உடல் நலக் குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக., தலைவர் கருணாநிதிக்கு லண்டன் டாக்டர் மூலம் சிகிச்சை அளிக்கலாமா அல்லது வெளிநாட்டுக்கே சென்று மேல்...

கருணாநிதியை சந்திக்க வந்த ரஜினி; அழகிரியுடன் படம் வெளியீடு!

கருணாநிதியை சந்திக்க வந்த ரஜினி; அழகிரியுடன் படம் வெளியீடு!

கருணாநிதியைக் காண வந்த ரஜினி ஏமாற்றம்! அழகிரி உடனான முதல் படம் வெளியீடு!

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக வந்த நடிகர் ரஜினி காந்த், அவரை நேரில் சந்திக்க இயலவில்லை என்றும், உறங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்....

கருணாநிதி நலமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: சிரித்த முகத்துடன் ராகுல்!

சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.  தற்போது அவரது உடல்நிலை சீராக...

கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகை

கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க ராகுல்காந்தி இன்று மாலை ராகுல் காந்தி சென்னை வரவுள்ளார்.தமிழக அரசியல் களத்திலும், இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருபவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி....

காவேரி வாசலில் பிரியாணி விநியோகம்! பத்திரிகையாளர்களுக்கும் தொண்டர்களுக்குமாம்!

சென்னை: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டு சிகிசையில் உள்ள திமுக., தலைவர் கருணாநிதியைப் பார்ப்பதற்கும் அவர் குறித்த தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கும், காவேரி மருத்துவமனை வாசலில்...
- 2026

கலகலத்த காவேரி… நள்ளிரவு யாமத்தில்…!

கலகலத்த காவேரி... நள்ளிரவு யாமத்தில்...!

கருணாநிதி… காவேரி… கோபாலபுரம்… தவிக்கிறார்கள் செய்தியாளர்கள்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து செய்தி வெளியிடும் செய்தியாளர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் பணியில் இருக்கிறார்கள். மூன்று நாட்களாக சரியான உணவு, தண்ணீர், தூக்கம் எதுவும் இன்றி மக்களுக்காக செய்திகளை...

அதற்குள் ‘இதய அஞ்சலியா?’: பேனரால் எழுந்த பரபரப்பு!

சென்னை: உடல் நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருந்து வருவதாக திமுக., செயல் தலைவர் மு.கஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் "இதய அஞ்சலி" என்று...

கருணாநிதி குறித்து வதந்தி பரப்பிய செய்தி ஊடகங்களுக்கு என்ன தண்டனை?

சென்னை: வதந்திகளை பரப்புவோர் மீது சட்டம் பாயும். அரசு சொல்கிறது. சரிதான். ஆனால்,  ஊருக்கு இளைச்சவர்கள் பொது மக்கள் தானே! அவர்கள் மீதுதானே சட்டத்தைப் பாய்ச்சுவீர்கள்?!ஊடகங்கள் சொன்னதைத்தான் பொதுமக்கள் தாங்களாகப் புரிந்து கொண்டு...

கருணாநிதியின் ஜாதகம் என்ன சொல்கிறது? ஆயுளை அலசும் ஆரூடம் சரியா?!

சென்னை: பகுத்தறிவுக் கொள்கையில் ஊறிய திமுக., தலைவர் கருணாநிதி உடல் நிலை மோசமான நிலையில் சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சையில், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.கடவுள் நம்பிக்கை,...

கருணாநிதி படித்த பள்ளியில் அவர் நலம் பெற மாணவர்கள் பிரார்த்தனை

கருணாநிதி பூரண நலம் பெற வேண்டி, திருக்குவளையில் அவர் படித்த பள்ளியில் மாணவ, மாணவிகள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்...
- 2026

Recent articles

spot_img