Tag: கருணாநிதி
Breaking News
கோபாலபுரம், சிஐடி காலனி இரு வீடுகளிலும் ஏற்பாடுகள் தயார்..!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரீ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணிக்கு காலமான திமுக., தலைவர் மு.கருணாநிதியின் உடல் கோபாலபுரத்துக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. இதற்காக கோபாலபுரம் இல்லம் தயாராகி வருகிறது. மேலும்,...
கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப் படுவது எங்கே?
சென்னை: சென்னையில் காலமான முன்னாள் முதல்வரும் திமுக., தலைவருமான கருணாநிதியின் உடல் எங்கே நல்லடக்கம் செய்யப் படும் என்பது குறித்து பேசப் பட்டு வருகிறது.சென்னை மெரினாவில், அண்ணா சமாதி அருகே கருணாநிதிக்கும் சமாதி...
கருணாநிதி மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்!
சென்னை: திமுக., தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவுக்கு, மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவரது இரங்கல் செய்தியில், மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தின் 5 முறை...
பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காதீர்: ஸ்டாலின் எச்சரிக்கை!
சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காதீர்கள் என திமுக., நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திராவிட முன்னேற்றக்...
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவு; 7 நாள் அரசு துக்கம்!
சென்னை: திமுக., தலைவரும் முன்னாள் முதல்வருமான திருக்குவளை மு. கருணாநிதி செவ்வாய்க்கிழமை இன்று மாலை 6.30 மணி அளவில் காலமானதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.இதை அடுத்து, அவரது இறுதிச் சடங்குகள் ராஜாஜி...
திமுக., தலைவர் கருணாநிதி காலமானார்
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி, செவ்வாய்க்கிழமை இன்று மாலை 6.10 மணி அளவில் காலமானதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த திமுக., தலைவர் கருணாநிதி காலமானதாக...
கண்ணீர் விட்டுக் கதறும் தொண்டர்கள்; உணர்ச்சி வெள்ளத்தில் காவேரீ..!
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மிக மோசம் அடைந்துவிட்டதாகவும், மருத்துவ கண்காணிப்பில் உடல் இயங்குவதாகவும், வயதின் தன்மை காரணத்தால் உடல் உறுப்புகள் செயல்பட மறுப்பதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை...
டாஸ்மாக் மூடல்; பஸ் போக்குவரத்து நிறுத்தம்; ஆட்சியர் ஆலோசனை! பரபரப்பில் சென்னை!
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.துணை ஆட்சியர், தாசில்தார், மாவட்ட வருவாய் அலுவலர், நில அளவீட்டுத் துறை கூடுதல் ஆணையர் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.இதனிடையே,...
மிகவும் மோசமடைந்தது கருணாநிதியின் உடல்நிலை: காவேரி மருத்துவமனை அறிக்கை!
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ல திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனை இன்று...
கண்ணீர் விட்ட துரைமுருகன்; காவேரி அறிக்கை 6 மணிக்கு!
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் காலையில் தெரிவித்த போது, அபாயக் கட்டத்தில் இருப்பதாகக் கூறியிருந்தனர். இந்நிலையில், அடுத்த கட்ட அறிக்கையை இன்று மாலை 4.30க்கு...
தமிழகம் எங்கும் உஷார் நிலை! தலைவர்கள் சிலைகளுக்கு பாதுகாப்பு!
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப் பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பாக, தமிழகம்...
5 முறை முதல்வராக இருந்தவருக்கு கௌரவம் கொடுங்கள்! மெரீனா..வில்…
சென்னை: உடல் நலக் குறைவால் அபாயக் கட்டத்தில் உள்ள திமுக., தலைவர் கருணாநிதியில் உடல்நிலை குறித்த அறிவிப்பு இன்று மாலை காவேரி மருத்துவமனை நிர்வாகத்தால் வெளியிடப் படும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில்,...
