Tag: கருணாநிதி
Breaking News
மெரினாவில் இடமில்லை! அமைச்சர்களின் ஒட்டுமொத்தக் கருத்து?!
சென்னை: காவேரி மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் திமுக,. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை அபாயக் கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஏதாவது வருந்தத் தக்க செய்தி வருமானால் அடுத்து மேற்கொள்ள வேண்டியவை குறித்து...
அரசுப் பேருந்து சேவை படிப்படியாகக் குறைப்பு!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை அபாயக்கட்டத்தில் உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதனிடையே, படிப்படியாக அரசு பேருந்து சேவையை பாதுகாப்பு காரணங்களுக்காக குறைக்க உத்தரவிடப்...
அபாயக் கட்டத்தில் கருணாநிதி: ஸ்டாலின், அழகிரி உள்ளிட்டோர் முதல்வருடன் தீவிர ஆலோசனை
சென்னை: காவேரி மருத்துவமனையில் கடும் மூச்சுத் திணறலால் திமுக தலைவர் கருணாநிதி அவதிப் படுகிறார் என்றும், அவரது உடல்நிலை தொடர்ந்து அபாய கட்டத்தில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். இதை அடுத்து, முதல்வர்...
எப்போது வரும் அடுத்த அறிக்கை? நற்செய்தி தருமா? எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
சென்னை: பெரும் எதிர்பார்ப்பில் காவேரி மருத்துவமனை முன்னர் காத்திருக் கின்றனர் திமுக தொண்டர்கள்.சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை அளித்தது....
காவேரி முன் குடும்பத்துடன் குவிந்திருக்கும் தொண்டர்கள்!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுக.,...
மோடியா..? கருணாநிதியைப் பார்க்கவா..? சென்னைக்கா..? வாய்ப்பே இல்லை!
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று சென்னைக்கு வருவதாகக் கூறப்படும் தகவல் உண்மை இல்லை என்று தில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இப்போதைக்கு சென்னைக்கோ, தமிழகத்துக்கோ வரும் திட்டம் எதுவும் பிரதமர்...
இரவு முழுக்க காவேரியில் கவனித்திருந்த கனிமொழி!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமானதாக மருத்துவமனை அறிக்கை அளித்தது. இதை அடுத்து நேற்று பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று...
மீண்டும் காவேரிக்கு வந்த கனிமொழி, ராசாத்தி அம்மாள்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு கனிமொழி, பொன்முடி ஆகியோர் மீண்டும் வந்தனர்.இரவு 10 மணிக்கு மேல் காவேரி மருத்துவமனையை விட்டு வெளியேறிய கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள்,...
எழுந்து வா… என் தலைவா …!
அழியாத தமிழ்க் காவியம்
தமிழர்கள் மனத்தில் அழியாத ஓவியம்
தமிழ்த் தாய் அஞ்சுகம் பெற்றெடுத்து
தமிழுக்கு தாரை வார்த்த தவப் புதல்வன்!திருக் குவளை தந்த சீமான்
தமிழ் கண்ட தலைமகன்
செம்மொழி தந்த செந்தமிழன்
இலட்சம் பேர் அமர்ந்திருக்க
சிங்கமாய் மேடையில் நீ...
இன்றைய இரவுப் பயணம்… தவிர்ப்பது நல்லது!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப் பட்ட திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனையே அறிக்கை ஒன்றை...
காவேரி மருத்துவமனை… இது தான் தற்போதைய நிலை!
சென்னை: உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் திமுக., தலைவர் மு.கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை இன்று மாலை 6.30க்கு ஓர் அறிக்கை வெளியிட்டது. அதன் பின்னர், நிலைமை...
வந்தார் நிதின் கட்கரி; விசாரித்தார் ஸ்டாலினிடம்!
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினை சந்தித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நலம் விசாரிக்க வந்தார்.சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக. தலைவர் கருணாநிதியின் உடல் நலம்...
