Author: Dhinasari Reporter
Breaking News
தேசமும் தேவருமே இரு கண்கள்! இதுவே நம் கொள்கை முழக்கம்!
உங்கள் கால்களில் விழுந்து கேட்கிறேன் - தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்த தேவர் திருமகனாரை தெய்வமாகக் கொண்டாடும் -தேவரின மக்களே -தான் வாழ்ந்த காலத்திலேயே நாம் எப்படி வாழ வேண்டும்...
இறை நம்பிக்கை உள்ளவர்கள் இதைப் பார்க்காதீ…. அவசியம் பாருங்கள்! அதிர்ச்சி அடைவீர்கள்!
ராமரை இழிவுபடுத்தி பேசும் வீடியோ இப்போது வைரலாகிவருகிறது. (நன்றி: நக்கீரன்)தயவு செய்து இறைநம்பிக்கை யுள்ளவர்கள் திமுக க்கு ஓட்டு போடாதீர்கள் என்ற கோரிக்கைகளுடன் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் வலம் வரும் வீடியோ...
தேர்தலுக்கு முன் தேர்வுகள் முடிந்துவிடும்! அதிகாரிகள் உறுதி!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பள்ளித் தேர்வுகள் முடிந்துவிடும் என்று அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.மேலும், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு மறுநாள் ஏப்.19ம் தேதி தான் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை...
வெல்கம் கேப்டன்.. வரவேற்கிறார் ஹெச்.ராஜா!
வெல்கம் கேப்டன். வாங்க கடுமையா உழைப்போம்! வெற்றி நமதே என்று வரவேற்பு கொடுத்திருக்கிறார் ஹெச்.ராஜா.வெல்கம் கேப்டன். 2014 தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அனைவரும் சேர்ந்து ஆளும் அஇஅதிமுகவுடன் ஒரு மெகா கூட்டணி...
மண்ணிவாக்கம் மண்ணீஸ்வரர் திருக்கோயிலில் சஷ்டி யாகம்!
தாம்பரம் - வண்டலூர் அருகில் மண்ணிவாக்கம் அருள்மிகு. மண்ணீஸ்வரர் திருக்கோவிலில் மாசி வளர்பிறை ஷஷ்டி மற்றும் கிருத்திகை கூடிய வருகிற மாசி செவ்வாய் (12.03.2019) அன்று காலை சத்ரு சம்ஹார யாகம் நடைபெற...
யாருமே இல்லாத கடைல எதுக்குடா டீ ஆத்துறீங்க..?!
தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளார். அவரிடம் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்திய புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.உள்கட்சி ஜனநாயகம் என்பது இதுதான் என்று பலரும் கருத்து...
ஓட்டு போடுறதுக்காக… விட்டிருக்காங்க 5 நாள் லீவு..!
இன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா, தேர்தல் தேதியை அறிவித்தார். 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகத்தில் ஏப் 18 அன்று...
நோட்டாவுல பாஜக.,வை தேடுறது இருக்கட்டும்… மய்யத்துல இருக்குறத தேடுறதுக்குதான் கமலுக்கு டார்ச் லைட்டே..!
மக்கள் நீதி மய்யத்துக்கும் பாஜக., நோட்டாவுக்கும் என்ன தொடர்பு?ஏன் தேவையில்லாமல், கமால்ஹசன் தனக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் கொடுத்ததும் மகிழ்ச்சிப் பெருக்கில் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்? நோட்டாவுக்குள் பாஜக.,வைத் தேட...
தேர்தல் நாளில் மதுரை சித்திரைத் திருவிழா! ஆய்வு செய்யப் படும் என்கிறார் சத்யபிரதா சாஹூ
தேர்தல் காலத்தில் மதுரையில் கள்ளழகர் விழா நடப்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறினார்.வரவிருக்கும் 17வது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நாட்களை இன்று மாலை...
மோடியே மீண்டும் பிரதமர்! பாஜக.,வையும் அதிமுக.,வையும் பிரிக்க முடியாது: மதுரை ஆதீனம்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும், மீண்டும் மோடி பிரதமராக பதவி ஏற்பார், பாஜக.,வையும் அதிமுக.,வையும் பிரிக்க முடியாது! தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எவ்வித மாற்றமும்...
21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் எப்போது?!
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதியிலேயே சட்டமன்ற இடைத்தேர்தலும் (ஏப்ரல் 18) நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து, 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் ஏப். 18ம் தேதி...
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் எப்போது?!
17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர் சந்திப்பில் கூறியவற்றில் இருந்து...மக்களவைத் தேர்தல் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் அறிவிப்பும் நாட்களும் தொடங்கிவிட்டதால், தேர்தல்...
