Author: Dhinasari Reporter

பெரிய பாண்டியன் நினைவுநாள்! பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கல்!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மூவிருந்தாளி சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பெரியபாண்டியன்.இவர் சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். சென்னையில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற போது ...

போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்ற கடையநல்லூர் நபர் கைது

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை வழியே  துபாய் செல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மதுரை விமான நிலையத்தில் நேற்று மாலை கொழும்பு செல்லும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு...

கோயிலில் நடைபெற்ற… முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியனின் மகன் திருமணம்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மறைந்த செந்தூர் பாண்டியன் இளைய மகன் செங்கோட்டை நகர அதிமுக செயலாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ண முரளியின் திருமணம் இன்று காலை இனிதே நடைபெற்றது.செங்கோட்டையை அடுத்த இலஞ்சி...

13 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம்: ஆட்டோ ஓட்டுநர் உள்பட 3 பேர் கைது!

ஆம்பூரில் ஆறாம் வகுப்பு பள்ளி மாணவியை காரில் கடத்திச் சென்று பெங்களூரு மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட 3 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர்...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி மூன்றாம் நாள் உத்ஸவம்

திங்கள் கிழமை நடைபெற்ற நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து மூன்றாம் நாள் மாலை புறப்பாடு காணொளிவிஜயராகவன் கிருஷ்ணன்

ஸ்ரீரங்கம் பகல் பத்து உத்ஸவம் இரண்டாம் நாள்

ஞாயிறு நடைபெற்ற நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து இரண்டாம் நாள் மாலை புறப்பாடுவிஜயராகவன் கிருஷ்ணன்
- 2026

திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தர் சமாதியானார்

திருவண்ணாமலையில் பிரபலமான மூக்குப்பொடி சித்தர் வயது முதிர்வு காரணமாக காலமானார்சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கியிருந்த நிலையில் மூக்குப்பொடி சித்தர் காலமானார்; டிடிவி தினகரன், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் மூக்குப்பொடி சித்தரின் பக்தர்களாவர்

ஆ…பாச போஸ்… ட..ர்… ஆளில்லையே!

சீரழியும் கலாச்சாரமும், சீர்படுத்தாத அரசும்!நெல்லை மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தின் சுற்று சுவரில் விளம்பரங்கள் செய்யாதீர்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதிய இடத்திலேயே ஆபாச போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.இது தவிர...

தேர்தல் நிதி வாங்க தொடங்கிவிட்டார் வைகோ

வைகோ இப்போது தேர்தல் நிதி வாங்க தொடங்கியுள்ளார் மதிமுக.,வினரிடம் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் நிதி பெற தொடங்கியுள்ளார். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே... என்பதுபோல் தேர்தல் வரும் பின்னே...

ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து உத்ஸவம் தொடக்கம்!

ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உத்ஸவம் தொடங்கியதுவைகுண்ட ஏகாதசியின் பகல்பத்து முதல் நாளான இன்று நம்பெருமாள் நீள் மூடி கொண்டை, வைர அபய...

வீ .கே.புதூரில் வி.ஏ.ஓ- க்கள் உள்ளிருப்பு போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது லேப்டாப்களை தாசில்தாரிடம் ஒப்படைத்து போராட்டம் நடத்தினோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சொந்த ஊரை விட்டு வேறு ஊர்களில் தங்கி பல்வேறு கிராமங்களுக்கு பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்கவும், பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் உள்ளன

வளைந்து செல்லும் அழகு ரயில்! செங்கோட்டை – கொல்லம் மலைப் பாதை!

செங்கோட்டை என்றால் நினைவுக்கு வருவது குற்றாலம். குற்றாலம் என்றால் நினைவுக்கு வருவது குளியல். அதற்கு மேல் கும்மாளம் என நிறைய இருக்கலாம்.ஆனால் எனக்கு செங்கோட்டை என்றதும் நினைவுக்கு வந்தது செங்கோட்டையில் இருந்து தென்மலை,...
- 2026

Recent articles

spot_img