Author: Dhinasari Reporter

நரம்பு நோய்களை குணமாக்கும் திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார்!

நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குகிறார் ஒரு பிள்ளையார். உங்களுக்கு நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் உள்ளதா? எனில்,  திருவண்ணாமலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் சந்நிதிக்குள் சென்று வாருங்கள். உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.திருவண்ணாமலையில் எத்தனையோ விநாயகர்களை...

மனதின் குரல் 50வது பகுதியில்… வானொலியை தேர்வு செய்த ரகசியத்தைச் சொன்ன மோடி!

மனதின் குரல் – 50 ஆவது பகுதி - ஒலிபரப்பு நாள் : 25.11.2018எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி, விஜயதசமி  திருநாளன்று, மனதின் குரல் வாயிலாக நாமனைவரும்...

டிராக்கில் மாட்டிய டிராக்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பியது கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ்!

செங்கோட்டை : ரயில் வரும் பாதையில் டிராக்கில் ஒரு டிராக்டர் மாட்டிக் கொண்டது, ரயில் டிரைவரின் சமயோசிதத்தால், பெரும் விபத்தில் இருந்து தப்பியது கொல்லம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்.கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து...

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற கார்த்திகை சொக்கப்பனை உத்ஸவம்

நவ.23 வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீரங்கம் கோவில் கார்த்திகை சொக்கப்பனை உத்சவம்.. விட்டு விட்டு மழை இருந்ததால் நம்பெருமாள் வழக்கமான சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எழுந்தருளாமல் கருட மண்டபத்தில் இருந்தே தீப்பந்தம் ஏற்றி சொக்கப்பனை கண்டருளினார். கோவில்...

அண்ணாமலையானுக்கு அரோஹரா முழங்க… ஏற்றப்பட்டது கார்த்திகை தீபம்!

பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமாகப் போற்றப் படும் திருவண்ணாமலை தலத்தில், கார்த்திகை மகா தீபத் திருவிழாவின் 10 ம் நாளான இன்று மாலை மலை மீது தீபம் ஏற்றப் பட்டது.இன்று அதிகாலை...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத் திருவிழா கோலாகலம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில், இன்று அதிகாலை மூன்றரை மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழாவின் 10 ஆம் நாள் திருவிழாவான இன்று அண்ணாமலையார் கருவறையில் பரணி...
- 2026

கள்ளக்காதலி பிடியில் இருக்கும் கணவனை மீட்டுத் தரக்கோரி பெண் மனு!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவரான ஷாகுல் ஹமீது என்பவர் கள்ளக் காதலியிடன் சேர்ந்து தனது சொத்துக்களை அபகரித்து கொண்டதாகவும், இது குறித்து குளச்சல் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றால்...

தமிழகம் கேரளாவின் குப்பைத் தொட்டியா? எல்லையில் லாரிகள் சிறைபிடிப்பு!

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவு உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட லாரிகளை தமிழக-கேரள எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி அருகே போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர்.அந்த வாகனங்கள் அனைத்தும்...

கலைப் பொக்கிஷங்களான காய்ந்த மரங்கள்… சிற்பிகளின் கைவண்ணம்!

திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள எதற்கும் பயன்படாத பட்டுப்போன மரங்கள் தான் இப்படி அழகான சிற்பங்களாக உருப்பெற்றிருக்கின்றனதிருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பட்டுப்போன மரங்கள் சாதாரணமாக காய்ந்து கிடந்தன. அவற்றை காண்பவர்கள் முகம் சுளித்தபடி மனம் வருந்தி...

தென்காசி -கடையம் சாலையில் விபத்து நால்வர் பலி

தென்காசியை அடுத்த கடையம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இரு நாட்களுக்குக் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக்...

நெல்லையில் நேற்று இளைஞர் கொலை… இன்று காதலித்த பெண் தற்கொலை!

நெல்லை மாவட்டம் வெள்ளாங்குளியில் சத்தியபாமா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர், நேற்று கொலையுண்ட கூட்டுறவு வங்கி ஊழியர் இசக்கி சங்கர் என்பவரை காதலித்து வந்ததாராம். நேற்று தனியார் வங்கி ஊழியர்...
- 2026

Recent articles

spot_img