Author: Suprasanna Mahadevan

பாசமாய் வளர்த்தவள் உடலை நேசமாய் சுற்றி வந்த நாய் !

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்துள்ள கிராமம் வெங்களாபுரம். இங்கு வசித்து வந்த தம்பதி தனசேகர்,ராதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.தனசேகர் மினரல் வாட்டர்  சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார்....

மியான்மரில் மண்சரிவு ! உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 !

மியான்மரில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு ஊர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மியான்மரின் கிழக்கு பகுதியில் உள்ள மோன் மாகாணத்தின் மலைப்பகுதியில்...

குடித்து விட்டு கணவர் தன்னையும் மகளையும் அடித்ததாக பிரபல நடிகை புகார் !

பிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. இவர் பல இந்தி டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஸ்வேதா திவாரியும், இந்தி நடிகர்...

வீடு கட்ட ரூ.5.லட்சம் உதவித்தொகை ! எடியூரப்பா !

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.கடலோர பகுதிகளான  தெற்குகர்நாடகா, உடுப்பி, கார்வார் ஆகிய பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. ஆனால் பெங்களூரு உள்பட மற்ற பகுதிகளில் எதிர்பார்த்த...

வை.கோ சொன்ன ஜோதிடம் ! 27 ஆண்டுகளுக்கு பின்….காஷ்மீர்..

ம.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் செப்டம்பர் 15-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார்.பின்னர் வைகோ நிருபர்களுக்கு...

5 ஆண்டிற்கு பிறகே கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது ! சி.பி.எஸ்.இ !

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை நேற்று முன்தினம் அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. அதில் பட்டியல்  எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு  24 மடங்கு கட்டணத்தை உயர்த்தி சி.பி.எஸ்.இ. நிர்வாகம்...
- 2026

குப்பைத் தொட்டியில் பிணம் ! பணமின்றி மகன் செய்த செயல் !

தூத்துக்குடி தனசேகரன்நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள  குப்பைகளை  சேகரிக்க துப்புரவு தொழிலாளர்கள்  அதிகாலையில் வருவது வழக்கம். அவ்வாறு நேற்றும் வந்தனர். அப்போது குப்பைத்தொட்டிக்கு அருகில் சிதறிக்கிடந்த குப்பைக்கழிவுகளுக்கு...

வாய் பிளந்து நிற்கும் முதலை ! வீட்டுக்கூரையின் மேலே !

கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இம்மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவத்தினர், போலீசார் உள்ளிட்டோர் ஈடுபட்டு...

மங்கையர் மன அதிர்ச்சி ! எங்கம்மா போகுது இந்த தங்கம் விலை….!

தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அதிகரித்துக் காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. அதிலும், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே விலை அதிகளவில் அதிகரித்துள்ளது.கடந்த 2-ந்தேதி ஒரு பவுன்...

உருவான உடனே விக்ரகத்தில் அருளான கருணைவேள் !

சென்னையிலுள்ள, கந்தகோட்டத்து முருகனின் அருள் அளப்பரியது.ஒரு சமயம், முருகனடியார்கள் எல்லாம் ஒன்று கூடி, நம் கோயிலுக்கு உற்சவ விக்ரகம் கண்டிப்பாக உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.சிற்ப சாஸ்திர வல்லுணர்களின் திறமைசாலிகளைச் சலித்தெடுத்து, மிக நுடபறிவு...

நமக்கு தேவையான குறிப்புதான்ங்க ! யூஸ் பண்ணிக்கோங்க !

சமையல் குறிப்புகள்:1. வடை, பக்கோடா செய்யும்போது, ஒரு தேக்கரண்டி ரவை கலந்து செய்தால், பக்கோடா மொறுமொறுப்பாக இருக்கும்.2. ரவா தோசை செய்யும்போது 2 தேக்கரண்டி சோளமாவு சேர்த்து செய்தால், தோசை நன்கு சிவந்து...

ஹாயா இந்த சோயா கிரேவி செஞ்சு அசத்துங்க !

சோயா கிரேவிதேவையான பொருட்கள்:குட்டி சோயா       – ஒரு கப் தக்காளி               – 2 வெங்காயம்         – 2அரைக்க:தேங்காய் துருவல்  –...
- 2026

Recent articles

spot_img