Author: Suprasanna Mahadevan
Breaking News
குப்பைத் தொட்டியில் உணவு தேடியவருக்கு தெருவில் பாடி வந்த பணத்தைக் கொடுத்த மனம்!
சமூக ஊடகங்களில் சில முக்கிய வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். இங்கு ஒருவர் செய்த மனித நேயமிக்க செயல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.லிவ் ஹார்லேண்ட் என்கிற பெண்மணி தெருக்களில் தனது இசை நிகழ்ச்சிகளை...
ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய பெண் காவலர்! குவியும் பாராட்டு!
ஓடும் ரயிலில் ஏற முயல்வதையும், சமநிலை இழந்து ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுவதையும் கவனித்துவிட்டு உடனடியாக வேகமாக ஓடிச்சென்று காப்பாற்றினார்.
உங்கள் ஃபோனை ஹேக்கர்கள், மால்வேரிடமிருந்து பாதுகாக்க.. அவசியம் செய்ய வேண்டியது!
நம்மில் பெரும்பாலானோர் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோனை தான் பயன்படுத்தி வருகிறோம். உலகின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட் ஃபோன் OS-ஆக இருப்பதால், ஹேக்கர்கள், மோசடி செய்பவர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் டார்கெட்டாக ஆண்ட்ராய்டு ஃபோன்களாக இருந்து...
கூடாநட்பு: கூட்டி வரும் ஆபத்து!
அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரபொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த...
ஆத்ம ஞானம்: ஆச்சார்யாள் அருளுரை!
தன்னை அறிந்து கொள்வது ஒரு குருவினிடம் இருந்துதான் பெறக்கூடும்.
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: போப்ரா ரைஸ்!
போப்ரா ரைஸ்தேவையான பொருட்கள்சாதம் - 3 கப்சீரகம் - ஒரு தேக்கரண்டிமுந்திரி - 10பூண்டு - ஒரு பல்பரங்கிக்காய் - 2 கீற்றுபெரிய வெங்காயம் - 2மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டிமஞ்சள்...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பொட்டேட்டோ கோஃப்தா பிரியாணி!
பொட்டேட்டோ கோஃப்தா பிரியாணிபிரியாணிக்கு தேவையான பொருட்கள் :அரிசி - 2 கப்தண்ணீர் - 4 கப்பட்டை - 2கிராம்பு - 4சோம்பு - அரை தேக்கரண்டிமுந்திரி - 3 தேக்கரண்டிபெரிய வெங்காயம் -...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: வீக்கமும் ரணமும், வீரிய விருத்தி, வெட்டை நோய், வெறிநாய்க் கடி..!
வீக்கமும் ரணமும் குணமாக…காட்டாமணக்கின் இலையையும் வேரையும் அரைத்து விக்கங் களுக்குப் பற்றுப்போடலாம். வாய்புண்ணுக்கு இதன் பாலைச் சேகரித்துக் கொப்பளிப்பதுண்டு. காலை, மாலை இருவேளையும் இரண்டு மூன்று தினங்கள் கொப்பளிக்க வேண்டும் பாலை வெளி...
இந்திய கடலோர காவல் படையில் பணி!
இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள ஓட்டுனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 19 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-வது, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்...
ஒன்பிளஸ் நோர்ட் 2 எக்ஸ் PAC-MAN: சிறப்பம்சங்கள்!
குறிப்பாக பெரிய பெரிய விளையாட்டுகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஷாலினியின் பிறந்த நாள்: வைரலாகும் தல ஃபோட்டோ!
திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
வலிமை பட வில்லனுக்கு திருமணம்! வைரலான புகைப்படங்கள்!
தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார் வலிமை பட வில்லன் கார்த்திகேயா.தெலுங்கு திரையுலகில் ஆர் எக்ஸ் 100 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் கார்த்திகேயா. இந்த படத்தை...
