Author: Suprasanna Mahadevan
ட்ராஃபிக் தவிர்க்க இப்படியா செய்வாங்க..? வைரல்!
காரை நிறுத்தி கண்ணாடியை திறக்க சொல்லி பார்த்த போது அந்த ஓட்டுனரின் குட்டு வெளிப்பட்டு உள்ளது.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிச்சைக்காரரின் இறுதி ஊர்வலம்! ஏன் தெரியுமா?
அந்தப் பகுதி மக்களுக்கு மட்டுமல்ல சில அரசியல்வாதிகளுக்கு பரிச்சியப்பட்டிருக்கிறார்.
API பாலிசியில் மாற்றம் செய்த ட்விட்டர்!
ட்விட்டரின் டெவலப்பர் தளத்திற்கான தயாரிப்பு தலைவர் அமீர் ஷெவத் கூறி இருக்கிறார்
விமானத்தில் மயக்கம் அடைந்த பயணியை காப்பாற்றிய மத்திய அமைச்சர்! குவியும் பாராட்டு!
விமானப் பணிப்பெண் ஒருவர் அவசரமாக மருத்துவ சிகிச்சைக்கு டாக்டர் உதவி வேண்டும் என்று கூறியிருந்தார்.
மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில், காலியாக உள்ள பணி!
பவானிசாகர் மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில், காலியாக உள்ள ஏழு மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.தமிழில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். நீந்துதல், மீன்...
ஒட்டகத்தில் கிடைத்த வைரங்கள்.. அதைவிட உயர்ந்த பொக்கிஷம் பெற்ற வியாபாரி!
வியாபாரி சுப்பிரமணி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க ஒட்டக சந்தைக்கு போனான்.மற்றொரு ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான்...
பரம்பொருள்: ஆச்சார்யாள் அருளுரை!
இருப்பது ஒரே ஒரு பொருள்தான். அதுதான் பரம்பொருள் அதுதான் பிரஹ்மம்.ஜீவராசிகளே ஜீவாத்மாக்கள் ஆகும். “அதன் ஸ்வரூபமென்ன?” என்று கேட்டால், “அது பரமாத்மாவைத் தவிர வேறில்லை” என்பதே பதிலாகும்.அப்படியென்றால், “நாமும் கடவுளும் ஒன்றா?” என்று...
சர்க்கரை நோயாளிகளுக்கு பார்லி பயறு பொங்கல்!
பார்லி பயறு பொங்கல்தேவையான பொருட்கள்பார்லி - ஒரு கப்பச்சை பயறு - அரை கப்உப்பு - தேவையான அளவுதாளிக்க :சீரகம்மிளகுஎண்ணெய்கறிவேப்பிலைநறுக்கிய இஞ்சிபார்லி மற்றும் பச்சைபயறை சுத்தம் செய்து தயாராக எடுத்து வைக்கவும்.பார்லியை கழுவி...
ஆர்வத்தோடு உண்ண.. சீரக சம்பா பனீர் பிரியாணி!
சீரக சம்பா பனீர் பிரியாணிதேவையான பொருட்கள்சீரக சம்பா அரிசி - அரை கிலோதக்காளி - 3வெங்காயம் - 4பச்சை மிளகாய் - 4இஞ்சி பூண்டு விழுது - 1 சின்ன கப்பனீா் பாக்கெட்...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: மூக்கடைப்பு, மூலம், மெலிய, மூட்டு வீக்கம்..!
மூக்கடைப்புக்கு…சில துளிகள் கடுகு எண்ணெயை மூக்கின் மேல் தேய்த்தால் மூக்கடைப்பு விலகும்.சளிப்பிடித்துக் கொண்டு மூக்கடைப்பு இருந்தால் ஒரு மஞ்சள் துண்டை ஓர் ஊசியில் குத்தி நெருப்பில் காட்டி அதன் புகையை உள்ளுக்கு இழுக்க...
தமிழக அரசு தேசிய மாணவர் படையில் பணி!
சென்னையில் செயல்படும் தமிழக அரசு தேசிய மாணவர் படையில் இருந்து காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதில் Office Assistant, Chowkidar, Store Attendant பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு...
TECNO SPARK 8: அம்சங்கள்!
Tecno இந்தியாவில் Tecno Spark 8 போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபி கேமராவுக்கான வாட்டர் டிராப் நாட்ச், குறுகிய பெசல்கள் மற்றும் டூயல் கேமரா சென்சார்கள், குவாட்-எல்இடி ஃபிளாஷ் மற்றும் கைரேகை...
