Author: Suprasanna Mahadevan
தீபாவளி ஸ்பெஷல்: தினை தேன் லட்டு!
தினை - தேன் லட்டு:தேவையான பொருட்கள்:தினை தலா 100 கிராம்ரவை - 100 கிராம்நெய் - 100 கிராம்,சர்க்கரை - 200 கிராம் (பொடித்தது),பாதாம் பருப்பு அல்லது முந்திரி-தேவைக்கேற்ப,ஏலக்காய் தூள்- சிறிது,தேன் -...
தீபாவளி ஸ்பெஷல்: கவுரி அரிசி ஹல்வா!
தேவையான பொருட்கள்:கவுனி அரிசி மாவு - 1 கப்,சர்க்கரை இல்லாத கோவா 1/2 கப், -கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,நெய்-1/4 கப்,வெல்லம் - 1 கப்,முந்திரி, திராட்சை, பாதாம் - தேவைக்கேற்ப,பால்...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! தொண்டை சதை, நரம்பு தளர்ச்சி..!
தொண்டைச் சதை கரைய…கடுக்காய். சித்தரத்தை. திப்பிலி, சாதிக்காய் இவற்றைச் சமபங்கும். வால் மிளகு இரண்டு பங்கும் எடுத்துக் கொண்டு இவற்றை தனித்தனியே வறுத்து இடித்து கலந்து வைத்துக் கொண்டு குழந்தை களுக்கு இரண்டு...
டிகிரி போதும்! வங்கியில் பணி!
பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்பணி: புரொபேஷனரி ஆபிசர் (பி.ஓ.)காலியிடம்:இந்திய அளவில் பாங்க் ஆப் இந்தியா 588, மகாராஷ்டிரா வங்கி 400, கனரா...
கேலக்ஸி எஸ் 21 எப்இ: சிறப்பம்சங்கள்!
சாம்சங்க் பிரியர்களுக்கு கேலக்ஸி எஸ்21 FE அறிமுகமாகும் தேதி குறித்த விவரம் வெளியாகியுள்ளதுசாம்சங்க் கேலக்ஸி எஸ் 21 சீரிஸில் அடுத்ததாக கேலக்ஸி எஸ் 21 எப்இ மாடலை சாம்சங்க் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த...
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருது! ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு!
மாற்றுத்திறனாளிகள் உரிமையை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம்; சிறந்த மாவட்டமாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டைப் போல இந்த வருடமும் இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர்!
கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்த்துக்களையும் உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன்.
பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செஞ்சா.. பாஸ்போர்டே வருது🙄..! ஆன்லைன் அவலம்!
ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் வேறொரு பொருள் கிடைப்பதும், செங்கல், கண்ணாடி பாட்டில் எனவும், ஐ-போனுக்கு பதில் சோப்பு வருவதும் என அடிக்கடி ஏதாவது செய்தி வந்துக் கொண்டிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்! பிசிசிஐ அறிவிப்பு!
ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது
தீபங்களால் வண்ண மயமான சரயு! கின்னஸ் சாதனை!
இந்த ஆண்டு முறியடிக்கும் வகையில் 12 லட்சம் தீபங்கள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
கந்த சஷ்டி விரதம்: அண்டியவர்க்கு அருளும் கந்தன்!
கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு...
