Author: Suprasanna Mahadevan
Breaking News
விழித்துக் கொள் மனமே விழித்துக் கொள்!
காசும் பொய் வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை, இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை,.
சபரிமலைக்கு சென்ற சிம்பு! புகைப்படம் வெளியிட்டார்!
படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது, சிம்பு சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து 40 விரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அழகர் மலைப்பகுதி தமிழக வனத்துறைக்கு சொந்தம்! உச்ச நீதிமன்றம்!
நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பில், அழகர் மலையை கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தம் என்று வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்யப்படுகிறது.
முருகதாஸ் என்னை ஏமாற்றி விட்டார்: உண்மையை உடைத்த நயன்தாரா!
எனது 15 ஆண்டு திரை வாழ்க்கையில் நான் மறக்க நினைக்கும் படம் கஜினி தான்' என நயன்தாரா கூறியுள்ளார்.
கன்னியாஸ்திரிகள் இருவர் கர்ப்பம்! கலங்கி போன பாதிரியார்கள்!
இரண்டு கன்னியாஸ்திரிகளும் தனது சொந்த கண்டத்திற்கு சென்ற சமயத்தில் வெளிப்படையான பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளனர்.
சபரிமலை: இ-காணிக்கை முறை அறிமுகம்! தேவஸம்போர்ட்!
சபரிமலைக்கு செல்லும் பக்தா்கள் http://travancoredevaswomboard.org/sabarimala/sabarimala-accommodation என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்
பாகிஸ்தானும் சீனாவும் செய்யும் சதி தில்லி காற்று மாசு: வினித் அகர்வால்!
இந்தியாவை பார்த்து பாகிஸ்தானும், சீனாவும் அஞ்சுகிறது. இதனால் நம் நாட்டில் பாகிஸ்தான் நச்சு வாயுவை கசிய வைத்து தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் காற்றை மாசுபட வைக்கிறது.
காங்.நிர்வாகி முகநூலில் பிரதமர் பற்றி அவதூறு! ஓராண்டு சமூகவலைதளம் பயன்படுத்த தடை! நீதிமன்றம்!
ஜெபின் சார்லஸூக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி, அவர் ஓராண்டுக்கு சமூகவலைதளங்களை பயன்படுத்தக்கூடாது என நிபந்தனை விதித்தார்.
ஜப்பானில் விருது வாங்கிய திரைப்படம்! முதல்வரிடம் வாழ்த்து பெற்ற இயக்குநர்!
சமீபத்தில் ஜப்பானில் புகழ்பெற்ற ஃபூக்குவோகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம், சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: ஓபிஎஸ் உறுதி!
டிசம்பரில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம். இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிபெறும். நாங்குநேரி தொகுதி சொர்க்க பூமியாக மாறும் என்றார் அவர்.
அப்போலோவில் துரைமுருகன் அனுமதி!
அதன்பின், மீண்டும் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
திருச்சி விமான நிலையத்தில் சோதனையில் சிக்கிய தங்கம்!
விமான நிலையம் வளாகத்தில் உட்பகுதியில் வைத்து சுமார் 150 பேரிடம் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. துணை இயக்குனர் கார்த்திக்கேயன் தலைமையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
