Author: Suprasanna Mahadevan
நினைத்தவற்றை அடைய வேண்டுமா? இறைவழிபாடு செய்ய வேண்டிய நேரம்..!
தொடர்ந்து எந்த விஷயங்களை செய்கிறோமோ அதில் நாம் மாபெரும் வெற்றியை அடைய முடியும்.
எலிஃபண்ட் பாண்ட் திட்டம்! கருப்பு பணத்தை வெளிக் கொண்டு வர புதிய திட்டம்!
எலிஃபண்ட் பாண்ட் மூலம் தன் கணக்கில் வராத சொத்துக்களை வெளியில் கொண்டு வருபவர் மீது அன்னியச் செலாவணி சட்டம், கருப்புப் பணச் சட்டம், வரிவிதிப்புச் சட்டம் ஆகியவை பாயாது
பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டங்களை தவிர்க்க ஸ்டாலின் அறிக்கை!
இழி சொற்களை ஏற்க மாட்டோம். இழி சொற்கள் எங்கிருந்து புறப்பட்டதோ, அந்த இடத்திற்கே போய்ச் சேர்ந்துவிடும்.
10 அரசு பேருந்துகள் ஜப்தி!
இழப்பீடு தொகையை வழங்காமல் போக்குவரத்துறை இழுத்தடித்தது.பின்பு பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தென்னிந்திய நடிகர் சங்கம்! சிறப்பு அதிகாரி நியமனம்!
அதனை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
எங்கும் பனிமழை பொழிகிறது! வடமாநிலத்தில் விழுந்த பனிமழை!
ஸ்ரீநகரிலும் இன்று பனிப்பொழிவைப் ஏற்பட்டது;
கண்டித்த ஆசிரியரை மாணவர்கள் ஒன்று சேர்ந்து தண்டித்த வீடியோ! வைரல்!
மாணவர்களை கண்டித்ததற்காக அனைத்து மாணவர்களும் சேர்ந்து ஒரு ஆசிரியரை அடித்து துவைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணமாகி ஐந்தே நாள்! 18 வயது பெண்! தூக்கிட்டு தற்கொலை… காரணம்?
நீண்ட நேரம் கதவை தட்டியுள்ளார் கதவு திறக்கப்படாத நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறி அமைப்பதற்காக பொருத்தப்பட்டு இருந்த கம்பியில் தனது மருமகள் சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்தைப் பார்த்த உடனே அதிர்ந்துள்ளார்.
ட்யூசன் படிக்கும் மாணவியை காதலனுக்கு ‘அனுப்பி’ வைத்த பெண்! இருவர் கைது!
தன்னிடம் படித்துக் கொண்டிருக்கும் மாணவியை அழைத்துச் செல்வதாகக் கூட்டிக் கொண்டு போய் பாலாஜியிடம் ஒப்படைத்துள்ளார். அங்கு பாலாஜி அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேனி முழுதும் இருந்த தோல் வியாதி! மாத்திரையின்றி மறைந்த மாயம்!
இதன்படி, ஆச்சரியமூட்டும் வகையில் அவரது முகம் உள்பட உடல் முழுக்க காணப்பட்ட சிவந்த, தடித்த தேமல் அறிகுறிகள் அப்படியே மறைந்துவிட்டன. அவரது முகம் இயல்பு நிலைக்கு திரும்பியதோடு, உடலும் இயல்பாக மாறியுள்ளது. இதனை அவரால் நம்பவே முடியவில்லை.
நான் ஒரு ஸ்டார்! செல்ஃபி எடுக்க முயன்ற பெண்ணை ஸ்டாரங்காய் மறுத்த ராணு மோண்டல்!
இந்நிலையில் கடை ஒன்றிற்கு சென்றிருந்த ராணு மோண்டல்l இடம் ஒரு பெண் செலஃபீ எடுக்கவேண்டும் என வருகிறார். ராணு மோண்டல் மற்றொரு புறம் திரும்பியிருந்ததால் அந்த பெண் அவரின் தோளில் தட்டி அவரை கூப்புடுகிறார்.
கர்ப்பிணி பெண்களாக மாறி தங்கம் கடத்தல்! இருவர் கைது!
அப்போது அவர்களது வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து அந்த பெண்களிடம் காரணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் இருவரும் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
