Author: Suprasanna Mahadevan
Breaking News
காஷ்மீர் ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்குதல்!
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, இது குறித்த விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் ‘ஆடை’யில் நடிக்க தயக்கம் காட்டும் நடிகைகள்!
தமிழில் அமலா பால் நடித்த கதாபாத்திரத்தை இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது.
சூரசம்ஹாரம் பார்க்கச் சென்றவர் வீடுகளை சூறையாடிய கொள்ளையர்கள்!
பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம், 10 சவரன் நகை மற்றும் சில்வர் பொருட்கள் கொள்ளை போயிருந்தன.
துப்பரவாளன் 2 வில் லவ்லி சிங் நாயகியாக அறிமுகம்!
படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளது. லண்டனில் தொடர்ச்சியாக 45 நாள்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! சில ஜீவன் பாலிசிகளை ஜீவனற்றதாக ஆக்க எல்ஐசி முடிவு!
எல்.ஐ.சி. தவிர மேலும் சுமார் 50 முக்கியக் காப்பீட்டுத் திட்டங்கள் இம்மாதம் 30ஆம் தேதியுடன் முடிவுக்கு வரப் போவதாக காப்பீட்டுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாஞ்சா நூலால் 3 வயது குழந்தை உயிரிழப்பு!
கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் அவர் சென்றபோது காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல், மோட்டார் சைக்களின் முன்பகுதியில் இருந்த அபிமன்யு கழுத்தில் வெட்டியுள்ளது.
வள்ளுவர் சிலையை சுத்தம் செய்த காவல்துறையினர்!
வள்ளுவரைப் போற்றும் வகையில், தஞ்சை பிள்ளையார் பட்டி என்னும் பகுதியில் திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த சிலை மீது நேற்று இரவு மர்மநபர்கள் சாணத்தை அடித்துவிட்டு சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, திருவள்ளுவரின் சிலையின்...
ஆழ் துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி! மீட்பு பணி தீவிரம்!
அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வருகின்றனர். அதற்குள்ளாக உள்ளூர் மக்கள் போர்வெல்லுக்கு பக்கத்தில் பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டி வருகின்றனர்.
கல்லூரிகளுக்கு மானியம் வழங்குவதற்கான விதிமுறைகளை மறுசீரமைக்க யுஜிசி முடிவு!
கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் உறுதி செய்யப்பட்டால் அதன் அங்கீகாரம் ரத்து செய்தல் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஸ்டாலினை திருமணத்திற்கு வரவேற்க வைத்த பேனர்! அப்பாவு மீது வழக்கு பதிவு!
அதே போல, திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் தனது கட்சி தொண்டர்களிடம் பேனர் வைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். அவ்வாறு வைக்கும் நிகழ்ச்சிகளில் தாம் கலந்து கொள்ளாது புறக்கணிப்பேன் என்றும் கூறியிருந்தார்.
வேறோர் பெண்ணை மணக்கும் ஆசை! திருமணமான 3 ஆம் நாளே முத்தலாக் கூறிய கணவன்!
இதை மனைவி மறுக்கவே அவரை பார்த்து 'தலாக்' என்று மூன்று முறை சொல்லியதாக கூறப்படுகிறது.
நரகமும் சொர்க்கமாகும்! எப்பொழுது தெரியுமா?
திரிபுரண்டர மாகவே (மூன்று கோடுகளாக) அணிய வேண்டும். இதுதான் முறை.அகாரம் என்பது பிரம்மனையும், உகாரம் விஷ்ணுவையும், மகாரம் என்னையும் குறிக்கின்றன.
