Author: Suprasanna Mahadevan
Breaking News
மணிப்பூர் இம்பாலா பகுதியில் குண்டு வெடிப்பு! 5 பேர் படுகாயம்!
காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
காலாவதியான உணவுப் பொருட்கள் உண்டதால் வாந்தி மயக்கம்! பிரபல தியேட்டரில் சோதனை!
இதனையடுத்து, தீனா உணவு பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். உடனே, அதிரடியாக வித்யா தியேட்டரில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்களின் படங்களை ஆபாசமாய் சித்தரித்து வலைதளத்தில் பதிவேற்றிய கயாஸ் முகம்மது கைது!
பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டு வந்த இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கயாஸ் முகமது. முதுகலை பட்டம் பெற்ற இவர் சென்னையில் உள்ள தனியார்...
கடன், வியாதி, தோஷம், வறுமை தீர தீப வழிபாடு! செய்வது எப்படி?
அடுத்து ஒவ்வொரு செவ்வாய்கிழமை காலையும். மாலையும் ஸ்ரீ கால பைரவரை அஷ்டலட்சுமியும் வழிபடுவார்கள், அந்த நேரத்தில் கடன் தீரவும். செல்வம் பெருகவும் நாமும் இரு அகலில் நெய்தீபம் ஒன்றிலும். நல்லெண்ணெய் ஒன்றிலும் ஊற்றி சிவப்பு திரி போட்டு தனித்தனியே ஏற்றினால் கஷ்டங்கள் தீரும்,
திருச்சி மயிலாடுதுறை விரைவு ரயில் இடைக்கால ரத்து!
திருச்சியில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்படும் ரெயில் மயிலாடுதுறைக்கு மாலை 4.15 மணிக்கு போய் சேரும்
ககன்யான் திட்டத்தின் அடிப்படை பணிகள் நிறைவு: இஸ்ரோ சிவன்!
தொடர்ந்து இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மூலமாக வரும் நவம்பர் மாதம் பிஎஸ்எல்வி ராக்கெட் ஒன்று ஏவப்பட உள்ளது. அதுமட்டுமன்றி தொடர்ந்து பல செயற்கைக் கோள்கள் ஏவப்பட உள்ளன.
தமிழில் 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அமலா!
இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பிறகு இப்போது அவர் தமிழில் ரீஎன்ட்ரியாகிறார்
ஆரோக்கிய சமையல்: மரவள்ளிகிழங்கு பணியாரம்!
மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். தோசை மாவை இதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஆரோக்கிய சமையல்: பாகற்காய் மசாலா!
கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் பாகற்காயைக் கலவையுடன் போட்டு பொன்னிறமாகும் வரை கிளறி எடுத்துச் சுவைக்கவும்.
வள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கண்டுபிடிக்க தனிப்படை! டிஜிபி திரிபாதி
இந்த உத்தரவின் பேரில் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்! பெண் தாசில்தார் எரித்துக் கொலை!
தெலங்கானா மாநிலம் அப்துல்லாபுர்மெட் மண்டலத்தின் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் விஜயா ரெட்டி.
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா?
தமிழகத்தில் கனமழையை பொறுத்தவரை அடுத்த 8ம் தேதியில் இருந்து தான் தொடங்கும்.
