Author: Suprasanna Mahadevan
Breaking News
மாவோயிஸ்ட்டு அச்சுறுதல்! கேரளாவில் தீவிர கண்காணிப்பில் 3 மாவட்டங்கள்!
இதையடுத்து 3 மாவட்டங்களிலும் 250 காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாண்டவர் படைக்கு முன்னால் கவுரவப் படை ஓடி ஒளிந்திருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்!
திருமங்கலம் ஃபார்முலாவை அனைத்துத் தேர்தல்களிலும் திமுக கையாண்டது. பிள்ளைகளுக்கு சாக்லேட்டுகள் கொடுத்து ஏமாற்றுவது போல பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து கடந்த மக்களவை தேர்தலில் திமுக வென்றது. இதனை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.
அச்சுறுத்தும் ஆளுங்கட்சி அஞ்சாதே..! விஜய்க்கு சீமான் தரும் அறிவுரை!
செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது, இதனால் அதிகாரத்தினர் அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள். அச்சுறுத்த பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது என தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையில் திருக்கல்யாணம், சூரசம்ஹாரம், குருபெயர்ச்சி..!
செங்கோட்டை அருள்மிகு தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகரநாத சுவாமி திருக்கோவிலில் தொடர்ந்து மூன்று வைபவங்கள் நடைபெறவுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை 25/10 அன்று திருக்கல்யாண வைபவம் நடைப்பெறுகிறது. இதன் நிகழ்ச்சி நிரல் மாலை 4 மணிக்கு...
காவலர்களுக்கு பாராட்டும், பதக்கமும்..! முதல்வர் வழங்கினார்!
ரயில்வே காவல் டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபி (நிர்வாகப் பிரிவு) ப.கந்தசாமி, சென்னை மாநகர கூடுதல் ஆணையர் ஆர்.தின கரன், சென்னை மனநல காப்பக காவல் நிலைய தலைமைக் காவலர் சா.டெய்சி ஆகியோர் உட்பட 16 பேர், முதல்வரின் பதக்கத்தைப் பெற்றனர்.
சபரிமலைக்கு பக்தர்கள் ப்ளாஸ்டிக் எடுத்து வராதீங்க! அறநிலையத்துறை!
தமிழகத்தில் இருந்து சபரி மலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், இனி எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்துச்செல்ல வேண்டாம் என்றும், அதேபோல பக்தர்கள் தாங்கள் உடுத்தியுள்ள துணிகளை களைந்து பம்பை நதியில் விடக்கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தீபாவளி ஸ்பெஷல்: செல்வம் பெருக வேண்டுமா? தீபாவளி அன்று இதைப் பண்ணுங்க!
வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும். தொடர்ந்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும்.
தீபாவளி ஸ்பெஷல்: குல்கந்து போளி!
தேவையான அளவு குல்கந்து பூரணத்தை, மாவின் நடுவில் வைத்து, மூடி, மீண்டும் சமமாக கால் அங்குல கனத்துக்கு போளி யாகத் தட்டவும். தோசைக்கல்லை காயவிட்டு போளியை சேர்த்து, சிறிது நெய் விட்டுத் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
தீபாவளி ஸ்பெஷல்: ஸ்பைசி டைமண்டஸ்!
அதை சப்பாத்திகளாகத் தேய்த்து விருப்பமான வடிவத்தில் துண்டுகளாக்கி, சூடான எண்ணெயில் பொரிக்கவும். சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள் தூவி கலந்து வைக்கவும்
குளிப்பதை வீடியோ எடுக்கும் ட்ரோன்! ஆட்சியரிடம் பெண்கள் புகார்!
அப்பகுதிகளில் அதிகப்படியாக சாதாரண வீடுகளே இருந்து வருகின்றன.அதில் பெரும்பாலானோர் வீட்டில் மேற்கூரை இல்லாத குளியலறை வசதியைக் கொண்டது. மேலும் தோட்டத்தில் அதிகமான பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
பாகிஸ்தான் ஏவுகணை! அழித்த இந்தியா!
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் பூஞ்ச் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள ஒரு முன்னோக்கி கிராமத்தில் பாகிஸ்தான் படைகள் வீசிய இரண்டு ஏவுகணை ஷெல் நேற்று இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்டது.
மலைவாழ் மக்களுடன் ஆளுநர் ஆடிய அட்டகாச ஆட்டம்! வைரலாகும் வீடியோ!
மலைவாழ் மக்கள் பகுதியில் தங்கி அவர்களின் சம்பிரதாய கலாச்சாரங்களை தெரிந்து கொள்வேன் எனக் கூறிய தமிழிசை சவுந்தர்ராஜன் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த கோய மற்றும் லம்பாடி மலைவாழ் மக்களுடன் கைகளை கோர்த்து நடனம் ஆடினார்.
