Author: Suprasanna Mahadevan
Breaking News
‘வெடிக்காதீங்க பட்டாசு..இவங்களுக்கு ஆகாதுங்க’ சொல்லுது வனத்துறை!
பட்டாசுகளை வெடிக்காமல் வனவிலங்குகள் மற்றும் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
லைசன்ஸ் வாங்க சென்ற பெண்! ஆடை விஷயத்தில் ஆலோசனை தந்த அதிகாரி!
ஆண்களும் ஷார்ட்ஸ் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். பெண்களும் அவர்களுக்குப் பாதுகாப்பான வசதியான, கண்ணியமான ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டும்'' என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
காலத்தில் கர்ப்பிணிக்கு உதவி! காப்பாற்றப்பட்ட 2 உயிர்! மலேசியாவில் தமிழ் பெண்ணுக்கு பாராட்டு!
கர்ப்பிணி பெண்ணை திறமையாக செயல்பட்டு சமயத்தில் காப்பாற்றியதற்காக, கோமதி நாராயணனுக்கும், வாடகைக்கார் ஓட்டுநரான வோங் கோக் லூங்க்கும் மலேசியா அரசாங்கம் பாராட்டு விழா எடுத்தது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?
இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிறையில் தான் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. ரத்த அணுக்களின் எண்ணிக்கை 16,000 ஆக குறைந்து உடல்நிலை மிகவும் மோசமடையும் வரை எனது தந்தையை மருத்துவமனையில் சேர்க்காதது ஏன் என இம்ரான் கான் அரசு பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அனந்தபுரம் அரசு பள்ளியில் மடிக்கணினி திருட்டு!
இவற்றை அங்குள்ள அறை ஒன்றில் வைத்து பூட்டி வைத்திருந்தனர். கடந்த 19ம் தேதி மாலை 6:00 மணியளவில் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு 22 லேப் டாப்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
தீபாவளி ஸ்பெஷல்: அனைத்து தடையும் நீங்க தீபாவளிக்கு முதநாள் இத செய்யுங்க!
அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.
சமூக வலைதளங்களுக்கு விதிமுறைகளுடன் கூடிய கட்டுப்பாடு! மத்திய அரசு முடிவு!
அந்த பதில் மனுவில், இணையதளங்களை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க ஜனவரி இறுதியில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக அரசு, இண்டர்நெட் சேவை வழங்குபவர்கள், சர்ச் என்ஜின்கள், சமூக ஊடகங்களுடன் இணைந்த புதிய வழிகாட்டுதல்களை வடிவமைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இயக்குனரால் என் உயிருக்கு ஆபத்து! புகார் அளித்த பிரபல நடிகை!
நடிகை மஞ்சுவாரியர், இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனுக்கு எதிராக கேரள டிஜிபி லோக்நாத் பெஹெராவிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் தெகல்கா மேகஸினின் முன்னாள் எம்டியான மேத்யூ சாமூவேலின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பித்த விநியோகம்! 100 வாடிக்கையாளரை தொட்ட ஏத்தர் 450!
வாகன விநியோகம் மட்டுமின்றி சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை கட்டமைப்பதிலும் ஏத்தர் எனர்ஜி தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.
ஆவலுடன் அஸ்வின்! பொன்னியின் செல்வனில் இணைவு!
தற்போது அஸ்வின் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஸ்வின்.
குளம் உடைந்தது! வீடுகளில் புகுந்த நீர்! மக்கள் அவதி!
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கல்கண்டார் கோட்டை, விவேகானந்தா நகர் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக விவேகானந்தர் நகர் பகுதியில் உள்ள குளத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் உடைப்பால் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்ததது. இதனால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகினர்.
காதிற்கு பதில் தொண்டை! 9 வயது சிறுமிக்கு மருத்துவர்கள் செய்த அக்கிரமம்!
அவருக்கு மருத்துவ சோதனைகள் முடிவடைந்த நிலையில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் அலட்சியத்தால் காதுக்கு பதிலாக சிறுமியின் தொண்டையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
