Author: Suprasanna Mahadevan
Breaking News
2 கொலையாளிகள் புகைப்படம் வெளியீடு! கமலேஷ் திவாரி கொலை!
இச்சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாத சதி உள்ளதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. இவ்வழக்கை விசாரிக்க சிறப்புப் படை ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்தனா்.
நன்றியில்ல? விக்னேஷ் சிவனை தீட்டித் தீர்க்கும் தனுஷ்ரசிகர்கள்!
ஆனால் படத்தை தயாரித்த தனுஷ் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை. இதனால் கோபமான தனுஷ் ரசிகர்கள், நன்றி மறைந்தவர் விக்னேஷ் சிவன் என்று ட்விட்டரில் திட்டி வருகின்றனர்.
இந்தா சாய்பாபா டோக்கன்! என்ன வேணுமோ டேக்கன்! காங்கரஸின் ஓட்டு திட்டம்!
தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளோடு நேற்று புதுச்சேரியின் காமராஜ் நகருக்கும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவின் போது காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது..
ரஜினி பாஜக.,வில் இணைய ஆசை! பொன் ராதாகிருஷ்ணன்!
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று பேட்டி ஒன்றில், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அதனை தான் வரவேற்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் அவர் பாஜகவில் இணைய வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தீபாவளி ஸ்பெஷல்: சாமை அதிரசம்!
இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை 2 நாட்கள் அப்படியே வைத்து, பின்னர் வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் வட்டமாகத் தட்டி, எண்ணெயில் பொரிக்கவும்.
தீபாவளி ஸ்பெஷல்: ராகி லட்டு!
சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பவுடராக்கவும். வாணலியில் நெய் சேர்த்து முந்திரியைப் வறுத்தெடுக்கவும். அதே வாணலி யில் ராகி மாவைச் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுத்து ஆறவைக்கவும்.
பாகிஸ்தானை கலாய்த்த முன்னாள் மேஜர்!
இந்தத் தாக்குதலில் சில இந்திய வீரர்கள் பலியானதாக தகவல்கள் பரவியதால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. இந்தநிலையில், நேற்று பாகிஸ்தானின் செயலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
அரசுபள்ளி கேள்விதாள் தனியார் பள்ளிக்கு இல்லை! செங்கோட்டையன்!
தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ் மூத்த சகோதரா் அண்மையில் காலமானதையடுத்து துக்கம் விசாரிப்பதற்காக,மன்னார்குடி அடுத்துள்ள பெருகவாழ்ந்தான் அணையடியில் உள்ள அவரது இல்லத்திற்கு,திங்கள்கிழமை வந்த,தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சா் காமராஜ் மற்றும்...
கவிதை அருமை! ட்விட் செய்த சினி பிரபலங்களுக்கு பிரதமர் தெரிவித்த நன்றி!
நடிகர் விவேக்கின் இந்த டிவிட்டை பார்த்த பிரதமர் மோடி, விவேக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இயற்கையின் மீதான மரியாதை என்பது நமது நெறிமுறைகளின் முக்கிய பகுதியாகும். இயற்கை தெய்வீகத்தன்மையையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. மாமல்லபுரத்தின் அழகிய கரையோரங்களும் காலை அமைதியும் எனது சில எண்ணங்களை வெளிப்படுத்த சரியான தருணங்களை அளித்தன என தெரிவித்துள்ளார்.
தலைமை ஆசிரியருக்கு ரூ.1000 அபராதம்! கலெக்டர் அதிரடி!
இதனால் கோபமடைந்த கலெக்டர், தலையாசிரியரை கடிந்து கொண்டதுடன் அதே இடத்தில் ரூ.1000 அபராதம் விதித்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சவுக்கார் ஜானகி!
இதில் சவுகார் ஜானகி கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அவருடன் ஆனந்தராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், மனோகர் நடிக்கின்றனர். படப்பிடிப்பில் சவுகார் ஜானகியின் ஞாபக சக்தியை கண்டு ஆச்சரியப்பட்டோம். படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் படம் வெளியாகிறது' என்றார்
சபாஷ்! அடாது பெய்யும் மழையிலும் விடாது ஓட்டு போடும் கேரளமக்கள்!
மொத்தம் 9.57 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அடிச்சு ஊத்திக்கிட்டு இருக்கிற மழையை பார்த்தால் இந்த வாக்கு சதவீதம் பதிவாகுமா என தெரியவில்லை.
