Author: Suprasanna Mahadevan
Breaking News
கைலாசகிரி! இரட்டை வேடத்தில் ஆர் கே சுரேஷ்!
மதுபாலா, சாகர், முரளி கிருஷ்ணா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, முகமது ரபி. இசை, கன்ஷியாம். தெலுங்கு இயக்குனர் தோட்டா கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
முழு நேர நடிகனாகும் எண்ணம் இல்லை! விஷால் சந்திரசேகர்!
அவர் ஒரு பேட்டியில் எல்லா வகை படங்களுக்கும் இசை அமைத்துள்ள நான், காமெடி படம் என்றால் மட்டும் பயப்படுவேன். காரணம், காமெடி படங்களுக்கு இசை அமைப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. ஒவ்வொரு காமெடி நடிகருக்கும் தனி அடையாளம் தரக்கூடிய ஒலி உருவாக்க வேண்டும்.
மண்சரிவு! மலை ரயில் நிறுத்தம்!
இந்நிலையில்,நீலகிரி மாவட்டம் ஹில்குரோவ் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது.
ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை உத்தரவு! முதல்வர்!
இந்நிலையில் தென்மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வாக்களிப்பு நேரத்தில் மாற்றமில்லை! சத்யபிரதா சாஹூ!
அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமிரா மூலம் நேரலையாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஓரிரு இடங்களில் மழை காரணமாக வெப் கேமிரா செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தீபாவளி ஸ்பெஷல்: திடீர் ரசகுல்லா!
சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, ஏலக்காய்த்தூள் கலந்து வைக்கவும். பரிமாறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் செய்து வைத்த உருண்டைகளின் மீது சர்க்கரைப் பாகை ஊற்றி, பிஸ்தா பருப்பைத் தூவிப் பரிமாறவும்.
தீபாவளி ஸ்பெஷல்: கோதுமை பாதுஷா!
கூடுமானவரை தண்ணீர் சேர்க்க வேண்டாம். மாவை சிறுசிறு உருண் டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து அழுத்தி, கட்டை விரலால் நடுவில் சிறிது அழுத்திய பின் எண்ணெயில் பொரித்து, சூடான சர்க்கரைப் பாகில் அமிழ்த்தி எடுக்கவும். செர்ரி அல்லது கலர் தேங்காய்த் துருவல் கொண்டு அலங்கரிக் கவும்.
‘இதயத்தை’ உருக்கும் உதவி! பாகிஸ்தான் சிறுமி இந்தியா வர… காரணமான ‘பாஜக., எம்.பி.,’ காம்பிர்!
விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதால், அவருக்கு விசா கிடைக்க உதவி செய்யவேண்டும் எனக்கூறினார். இதனால், அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தேன். எனது வேண்டுகோளை ஏற்று கொண்டு, விசா வழங்கிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இது எல்லாத்துக்கும் மேல படம் மூலம் நாயகனாகும் கோபிநாத்!
அதன்பிறகு தனுஷ் நடித்த 3 படத்தில் காமெடியனாக நடித்த சிவகார்த்திகேயன், அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகி இப்போது முன்னணி ஹீரோவாகி விட்டார்.
சிண்ட்ரல்லா படம்! சாக்ஷிக்கு ஒப்பனையே வேண்டாம் கேரக்டரே அதுதான்! நெட்டிசன்ஸ்!
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு சாக்ஷிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே ஆர்யா, சாயிஷா மற்றும் சதீஷ் ஆகியோர் நடித்து வரும் டெடி படத்தில் கமிட்டாகி இருக்கிறார் சாக்ஷி அகர்வால்.
காஷ்மீரில் பாகிஸ்தான் முகாம் தகர்த்தப்பட்டு 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!
இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது கிடைத்த தகவலின்படி, நீலம் பள்ளத்தாக்கில் செயல்பட்ட 4 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தகர்த்தது. 4,5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்துள்ளனர்
இரண்டாம் மாடியிலிருந்து விழுந்த குழந்தை! அதிர்ச்சி வீடியோ!
சரியாக குழந்தை விழும் பொழுது கீழே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த ரிக்ஷாவில் கட்டிடத்திலிருந்து குழந்தை விழுந்தது.
கிழே நின்றிருந்தவர்களும், வீட்டாரும் விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
