Author: Suprasanna Mahadevan

தாய் கொடுத்த வாக்கு! தட்டாமல் வருவாரா சிம்பு! மாநாடு படப்பிடிப்பு!

இனி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு இருப்பார் அதற்கு தான் பொறுப்பு என சிம்புவின் அம்மா கூறியுள்ளதாகவும் இந்த பேச்சுவார்த்தைக்கு சுரேஷ் காமாட்சி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பசுவின் வயிற்றுக்குள் ப்ளாஸ்டிக் கழிவுகள்! அதிர்ந்த மருத்துவர்!

அதனை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தனர் மருத்துவர்கள், அந்த பசுவிற்கு சுமார் ஐந்தரை மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பசுவின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

ஜோடி இல்லாமல் குளிரில் தவித்த கார்த்தி!

அதையும் ஒரு படப்பிடிப்பு மாதிரியே நடத்தி ஐந்து நிமிட அளவுக்கான வீடியோவாக எடுத்து, அதை எடிட் செய்து, அதற்குப் பின்னணி இசை சேர்த்து முழுமையான வீடியோவாக தயார் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு படப்பிடிப்புக்கு தயாராவது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை என்கிறார்கள்.

தீபாவளி முடிந்தவுடன் ரஜினிகாந்த் முழுநேர அரசியலில் இறங்குவார்! தமிழருவி மணியன்!

நாளையே அதிமுக ஆட்சி கவிழ்ந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் நாற்காலியில் இருந்து இறங்கிய அடுத்த நாள் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என தமிழருவி மணியன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

கலை நிகழ்ச்சிக்கு தயாரான கல்லூரி மாணவி! மேடையில் நடை பயின்ற போதே திடீர் மரணம்!

மாணவி ஷாலினி, ஃபேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்க பெயர் கொடுத்துள்ளார். இதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஷாலினிக்கு, மாரடைப்பு ஏற்பட்டு, அப்படியே கீழே விழுந்து உயிரிழந்துவிட்டார். இதைப் பார்த்ததும் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரதமருடன் பாலிவுட் பிரபலங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

பிரதமர் மோடியுடன் ஷாரூக்கான் மற்றும் அமீர்கான் செல்ஃபி எடுத்துக் கொண்டதை தொடர்ந்து பாலிவுட் நடிகைகளான கங்கனா ரனாவத், ஜேக்குலின் ஃபெர்ணாண்டஸ், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகள் ஆர்வமாக மோடியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இந்த விழாவில் எஸ்.பி. பாலசுப்ரமணியம், சோனம் கபூர், ஜாக்கி ஷெராஃப், போனி கபூர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
- 2026

தேவையற்றதை பேசி பொய்யைப் பரப்பும் பாகிஸ்தான்! இந்தியா பதிலடி!

இந்தக் கூட்டத்தில் பேசிய, ஐ.நா.,வுக்கான இந்தியக் குழுவைச் சேர்ந்த, தீபக் மிஸ்ரா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்னை குறித்து பேசாமல், தேவையில்லாத பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது.

பிரம்மா,விஷ்ணு,சிவன், இந்திரன் பழம் பற்றி தெரிந்து கொள்வோமா?

அநசூயையும் பெரும் மகிழ்வு கொண்டு, தன் கணவரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தைக் கொண்டு மூவரையும் சிறு குழந்தையாக்கினாள்.

ராமதா-ஸ்-டாலின்.. விடாது கருப்பாய் பஞ்சமி நில சர்ச்சை!

முரசொலி அலுவலகம் தற்போது இருக்குமிடம் பஞ்சமி நிலம் எனும் பச்சைப் பொய் ஒன்றை மருத்துவர் அய்யா ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'அது பஞ்சமி நிலமல்ல; பட்டா நிலம்' என்பதை ஆதாரத்துடன் அவருக்கு பதிலாக பதிவு கொடுத்தேன்.

கன்னி, தனுர், மகர ராசியினரே உங்களுக்கு கலவரம் தரப்போகும் நாட்கள் எவை தெரியுமா?

இதில் தனுசு ராசியில் பிறந்தவர்கள் மிகவும் கலவரமாக இருக்கும் சூழ்நிலை அமையும். கன்னி ராசியினர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் அவர்களுக்கு காலில் இனம் புரியாத மிகுந்த வலி ஏற்படும்

தீபாவளி ஸ்பெஷல்: ரோஸ் டைமண்ட்ஸ்!

கோதுமை மாவுடன் சோள மாவு, நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவுபோல கெட்டியாகப் பிசைந்து, உருட்டி, சிறு சிறு டைமண்ட் வடிவ துண்டுகளாக நறுக்கி, ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தட்டில் எடுத்து வைக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல்: அதிரசம்!

ஏலக்காய் தூள் சேர்த்து, கிளறிய மாவை சுத்தமான வெள்ளைத் துணி போட்டு வாயை மூடி கட்டி தட்டாமல் வைக்கவும். மறுநாள் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழை  இலையில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டவும். தட்டியவற்றை எண்ணெயில் போட்டு நன்கு சிவந்தவுடன் எடுத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.
- 2026

Recent articles

spot_img