Author: Suprasanna Mahadevan

‘தல’ வாழ்க்கை வரலாறு தலைப்பு ரெடி! இயக்குனர் சிவா!

நடிகர் அஜித் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது விடா முயற்சியாலும் உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் முன்னுக்கு வந்தவர். கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார்.அஜித்துக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா,...

சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர்! வைரலாகும் புடைப்படம்!

இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.

வெளியான மிஸ் இந்தியா டைட்டில் ரிவல் டிசர்!

தனது முதல் படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி பலரது பாராட்டையும் பெற்றார். இதற்கு பிறகு ரிங் மாஸ்டர், தமிழில் இது என்ன மாயம் போன்ற படங்களில் நடித்தார் இதற்கு பிறகு ரஜினி முருகன் படம் அவருக்கு தமிழில் நல்ல பெயரை பெற்று தந்தது.

தீபாவளிக்கு ஊருக்கு போலாம் வாங்க! சிறப்பு பேருந்து தயார்!

தாம்பரம் சானிடோரியம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு தடப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

வெண்ணெய் உருண்டைக்கு கட்டணம்! புதிய முறை அமல்!

மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.கடற்கரை கோயிலை பார்வையிடுவதற்கு மட்டுமே ரூ.40 மற்றும் ரூ.600 முன்பு வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது மாமல்லபுரத்தில்...

ஹிந்து சமாஜ் தலைவர் கொலை! 2 முஸ்லீம் மத தலைவர் உட்பட 5 பேர் கைது!

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை உ.பி., மற்றும் குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து உ.பி., காவல் அதிகாரி டிஜிபி ஓபி சிங் கூறுகையில், குஜராத்தை சேர்ந்த 3 பேரும், உ.பி.,யின் பிஜ்னோப்பூரை சேர்ந்த இரண்டு முஸ்லிம் மத குருக்களையும் கைது செய்துள்ளோம்.
- 2026

விமான அதிகாரிகளை மிரள வைத்த ஆடை விவகாரம்! இளம்பெண் செய்த செயல்! வைரல் புகைப்படம்!

உடனே அந்த பெண் தன் புத்திசாலிதனத்தால் முடிவு எடுத்து தனது சூட்கேஸிருந்த தனது உடைகளை எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக அணிந்துள்ளார்.அதன் பின் அவரது சூட்கேஸ் எடை 6.5 கிலோவாக குறைந்தது. அதன்பின் அதிகாரிகள் அவரை அனுமதித்தனர்.

அசுரன் பட வில்லன் ஸ்டாலின்: ஜெயக்குமார்!

சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தனுஷ ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் பாராட்டையும் பெற்றது. எழுத்தாளர் பூமணியின் வெக்கை எனும் நாவல்தான் அசுரனாக திரைக்கு வந்தது.

கோபேக்மீரா ஹேஷ்டேக்யுடன் கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!

மேலும் கையில் தம்முடன் சுற்றி வரும் மீரா மிதுன், குபு குபுவென புகைவிட்டு இதான் என் ஸ்டைல் என தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும் இரவு நேரங்களில் மோசமான ஆடைகளில் பப்பில் ஆண் நண்பர்களுடன் கவர்ச்சி ஆட்டம் போடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஸ்டாலினுக்கு எச்சரிக்கை! கிரண்பேடி!

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதில், தவறான கருத்துகளை வெளியிடும் முன் திமுக தலைவர் ஸ்டாலின் எதைப் பாதுகாக்கிறார் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வது அவசியம்.

பிரபல பாடகி இசையமைப்பாளர் ஆனார்!

ஸ்வாகதா ஒரு பாடலுக்கு இசை அமைத்து, பாடி அந்தப் பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் அவரே நடிக்கவும் செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரே, இசை, குரல், நடிப்பு என முழுப்பொறுப்பையும் ஏற்று அடியாத்தே என்ற இசை ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டிருக்கிறார்.

கஷ்டங்களை எளிதில் கடக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!

ஒரு நாள் ஒரு ஞானி அப்பாலை நிலத்தை கடந்து செல்வதைக் கண்ட அப்பறவை அவரிடம், "எங்கு செல்கிறீர்கள்" என்று கேட்டது. "முக்காலத்தையும் உணர்ந்த என் குருவை சந்திக்க செல்கின்றேன்" என்று அவரும் பதில் கூறினர். உடனே அப்பறவை, "என்று என் துன்பங்கள் முடிவுறும் என்று அவரிடம் கேட்டு சொல்லுங்கள்" என்று பறவை கேட்டது.
- 2026

Recent articles

spot_img