Author: Suprasanna Mahadevan
Breaking News
செம்பருத்தி கொடுத்த உயர்வு: கட்டண சேனலான ஜீதமிழ்!
ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலின் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரம் மூலம் மக்களின் நெஞ்சத்தை கொள்ளைக்கு கொண்டவர் நடிகை பிரியா ராமன். சூப்பர் ஸ்டார் தயாரித்து இயக்கிய வள்ளி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் பிரியா ராமன்.
தீபாவளி ஸ்பெஷல்: கேரட் கோகனட் பர்பி!
வாணலியில் தேங்காய்த் துருவல், கேரட் துருவல், சர்க்கரை சேர்த்து தீயை மிதமாக்கி கிளறவும். சர்க்கரை தானே இளகி வரும்போது கேரட் துருவல் வெந்துவிடும். கலவை சுருண்டு வரும்போது ஏலக்காயை சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற
விட்டு துண்டுகள் போடவும்.
தீபாவளி ஸ்பெஷல்: சாக்லேட் சந்தேஷ்!
வாணலியைச் சூடாக்கி இந்தக் கலவையைச் சேர்த்து சில நிமிடங்கள் புரட்டி எடுத்து ஆறவிடவும். பிறகு, உருண்
டைகளாக உருட்டி மேலே முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.
குத்து குத்து என குத்தாட்டம் போடும் ஐஸ்வர்யா தத்தா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் நெகட்டிவான விமர்சனங்களையே அதிகம் பெற்றார். குறிப்பாக ஹிட்லர் டாஸ்க்கின் போது, நடிகர் பாலாஜி மீது இவர் குப்பையை கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேராசிரியையிடம் இழிவாய் நடந்து கொண்ட கல்லூரி முதல்வர்!
நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல்வராக இருப்பவர் துரைராசன் இவர் அதே கல்லூரியில் துணைப்பேராசிரியராக பணிபுரியும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
செலிபிரட்டி பெண்களே உஷார்! டிடி வாழ்க்கை சொல்லும் பாடம்!
ரசிகர்கள்தான் பிரபலமான நடிகர்கள் இடம் ஆட்டோகிராஃப் வாங்குவதும், செல்பி எடுப்பது போன்று செய்வார்கள். ஆனால், சினிமாவில் உள்ள ஒரு சில பிரபலங்கள் நம்ம டிடி இடம் ஆட்டோகிராப் வாங்கி, போட்டோ எடுத்து உள்ளார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனால் அனைவரையும் இழுத்தவர்.
கடையில் முதிய பெண்ணிடம் திருடன் செய்யும் செயல்! வைரல் வீடியோ!
அப்பொழுது அவர்கள் அங்கிருந்த கடை ஊழியரிடம் பணம் அனைத்தையும் எடுத்து தருமாறு மிரட்டியுள்ளனர். இந்நிலையில் அந்த நேரத்தில் கடையில் இருந்த வயதான பெண் ஒருவரும் திருடர்களை பார்த்து வந்துள்ளார். மேலும் அவர் தாமாக பணத்தையும் கொடுத்துள்ளார்.
தனியார் கல்வி ஊழியர்களுக்கும் பேறுகால சலுகை! கேரள அரசு!
அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களின் பெண் ஊழியர்கள் ஆகியோர் பயனடைவார்கள்.
செய்தி வாசிப்பாளர் செய்த செயல்! நண்பருடன் சேர்ந்து மனைவிக்கு செய்தது செய்தியானது!
அகில் குமாருடன் சேர்ந்து திட்டமிட்டேன். இதனைத் தொடர்ந்து என்னை பார்ப்பது போல எனது வீட்டிற்கு வந்த அகில் அங்கிருந்த பூச்சட்டியால் திவ்யாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
காஷ்மீரில் இலவச தொலைபேசி மையம்! மத்திய அரசு!
காஷ்மீரில் சுமார் 70 நாட்களுக்கு பின் தான் அதாவது கடந்த 14ம் தேதி செல்போன் சேவையும் துவங்கப்பட்டது. அதுவும் வெறும் போஸ்ட்பெய்டு இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டது. பீரிபெய்டு இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகின்றது.
மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் சிறைதான்: பிரதமர்!
நாட்டை கொள்ளையடித்தவர்களை சிறைக்கு அனுப்புவேன் என தேர்தலுக்கு முன்பே நான் கூறியிருந்தேன். அதன்படி இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது அல்லவா? ஆனால் இதற்கு முன்பு இப்படி நடவடிக்கை எடுக்க துணிச்சல் யாருக்கும் இருந்தது இல்லை. நாட்டில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டது.
என்ன தெரியும் இந்த உதயநிதிக்கு..? கிண்டல் செய்த முதல்வர்!
திமுகவில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி பதவிக்கு வர முடியும் என்றும், ஆனால் அதிமுகவில் அப்படியில்லை கடைகோடி தொண்டன் கூட உயர் பதவியை அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.
