Author: Suprasanna Mahadevan
Breaking News
பகீரதப் பிரயத்தனம் என்ன தெரியுமா?
அஜமஞ்சனின் மகன் அம்சுமான் மகா புத்திசாலி. மாவீரனான இவன் குதிரையைக் கபில முனிவரின் முன் கண்டு, வணங்கிக் குதிரையைப் பெற்று சென்றான். தேவலோகக் கங்கையைப் பூமிக்கு வரவைத்து, இச்சாம்பலைக் கரைத்தால், இவர்கள் நற்கதியடைவர்! என்றார் கபில முனிவர். சகரன் யாகத்தைச் சிறப்புற முடித்தான்; ஆனால் அவர்கள் யாராலும் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர இயலவில்லை.
பிரதமரை அடையாளம் காட்டிய நிஹால்! பாராட்டிய பிரதமர்! வைரல்!
இந்த வீடியோ பெரும் வைரலாகி விட்டது. வெளியிட்ட சிறிது நேரத்திலேயே பலரும் இதைப் பார்க்க வந்து விட்டனர். 22,000 லைக்குகளுக்கு மேல் குவிந்து விட்டது. 3000க்கு மேல் ரீடிவட் ஆகியுள்ளது.
குழந்தையைப் பெற்று புத்தகப்பையில் வைத்திருந்த மாணவி!
திடீரென ஒரு நாள் உறவினர் ஒருவருக்கு தனக்கு குழந்தை பிறந்து விட்டதாகவும் குறை பிரசவம் என்பதால் குழந்தை இறந்து பிறந்ததாகவும் அதை மறைப்பதற்காக தனது புத்தகப் பையில் பிளாஸ்டிக் கவர் கொண்டு மறைத்து வைத்துள்ளதாக வாட்ஸ்அப் மூலம் தெரிவித்துள்ளார்.
துலா காவேரி: நீராடுவதன் பலனும் மகிமையும்..!
ஐப்பசி ஸ்பெஷல் !துலா ஸ்நானம் !ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று போற்றுவர். இந்த மாதத்தில் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருப்பதால், இதற்கு ‘துலா(தராசு) மாதம் என்று பெயர்.‘ஐப்பசி முதல்...
தீபாவளி ஸ்பெஷல்: மில்லட் பொரிவிளங்காய் உருண்டை!
தானியங்கள் மற்றும் பருப்பை வெறும் வாணலியில் மிதமான தீயில் வாசனை வரும்வரை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் மாவாக அரைக்கவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி கலந்து வைக்கவும்.
தீபாவளி ஸ்பெஷல் டிப்ஸ்!
டிரெண்ட். உங்கள் வீட்டில் எந்தச் சிறுதானிய பலகாரம் செய்தாலும் மாவுடன், சிறிது பொட்டுக் கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால், பலகரம் மிருதுவாக இருக்கும்.
பிகில் படத்தை மக்கள் பொறுமையாக பார்ப்பார்களா? விஜய்-க்கு எழுந்த சந்தேகம்!
படத்தின் கதை தனது என்று தற்போது புதிதாக ஒருவரும் கிளம்பியுள்ளார். அவர் தொடுத்துள்ள வழக்கை விரைவில் முடித்துவிட்டு, பண்டிகை தினத்திற்கு படத்தை ரிலீஸ் செய்ய எல்லா முயற்சியிலும் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
எலக்ட்ரிக் பைக்கின் விலை குறைப்பு!
மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை முறையே ரூ. 41,557, ரூ. 57,423 மற்றும் ரூ. 68,106 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது முந்தைய விலையை விட ரூ. 2,410, ரூ. 3,348 மற்றும் ரூ. 4,141 குறைவு ஆகும்.
ஓடும் பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண்!
இச்சாலையில் கோட்டைமேடு பிரிவில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், வேகமாகச் சென்ற பேருந்து நெடுஞ்சாலையிலிருந்து அணுகுசாலை வழியாகத் திரும்பிச் சென்றது.
நான் வெற்றி பெற்றால் முதல்வர் ஊரை விட்டு ஓடிவிட வேண்டும்: நான் ரெடி நீங்க ரெடியா ரேஞ்சில் ஸ்டாலின்!
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளதுகுறிப்பாக அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும்...
மருதாணி வைத்து பண்டிகைக்கு தயார் ஆகும் பெண்கள்!
கார்வாச்சத் பண்டிகை பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக மேற்கொள்ளும் விரதமாகும். காலை சூரியோதயத்திலிருந்து அஸ்தமனம் வரையில் உணவோ நீரோ அருந்துவதில்லை.
இந்த உணவகத்தில சம்பா, சாமேலி உணவு எடுத்துட்டு வராங்க! யாரு இவங்க?
இந்த ரோபோக்கள் ராடாரை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. இதற்கென்று குறிப்பிட்ட பாதை இல்லை. அவை கட்டளைப்படி செயல்படுகின்றன, மேலும் ஒடியா உட்பட எந்த மொழியையும் பேச முடியும்.
