ராஜி ரகுநாதன்

About the author

திருப்பதியில்… மூடப்பட்ட மொட்டை அடிக்கும் நிலையங்கள்!

60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் 10 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு அனுமதி இல்லை

பரிதாபம்… நிறைமாத கர்ப்பிணிக்கு மாரடைப்பு: இரட்டைக் குழந்தைகளோடு மரணம்!

நிறைமாத கர்ப்பிணிக்கு மாரடைப்பு. இரட்டை குழந்தை களோடு சேர்ந்து மரணம் அடைந்தார்.

இன்று… சந்திர கிரகணம்! ஆனால்…

இதுதவிர 2020ல் ஜூலையில் ஒன்றும் நவம்பரில் ஒன்றுமாக இன்னும் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளன. இவையும் கூட பெனும்பிரல் சந்திர கிரகணங்களே.

ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் தமிழிசையை சந்தித்த சிரஞ்சீவி தம்பதி!

சிரஞ்சீவி, கேசிஆரோடு கூட பல அரசியல், சினிமா பிரமுகர்களும் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

சர்ச்சையை அடுத்து… லவ, குசா கதையை திரும்பப் பெற்ற திருப்பதி தேவஸ்தானம்!

அண்மையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அசையாச் சொத்துகளை ஏலம் விடுவது தொடர்பாக பெரிய விவாதத்திற்கு ஆளாகி சர்ச்சைக்குரிய விஷயமானது!

பிரார்த்தனை, ஜபம் எதற்காக செய்ய வேண்டும்?

யுக புருஷனே இவ்விதம் கூறினால், மக்கள் நன்மையடைய வழி ஏது? ஆனால் படைப்புக் கடவுள் அபயமளித்தார். பகவானுடைய நாமத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். இரட்சிக்கப் படுவீர்கள்"

மீண்டும் சர்ச்சையில் திருப்பதி தேவஸ்தானம்! அட ராமா… இந்தமுறை ‘அச்சில்’ வந்த அசிங்கம்!

தெலுங்கு சப்தகிரி மாத இதழில் ஏப்ரல் மாதம் ராமாயணம் குறித்து வக்கிரமாக ஒரு கதை வெளி வந்துள்ளது என்று பிஜேபி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்று… தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு பிறந்தநாள்! குவிந்த வாழ்த்துகள்!

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும் சிரஞ்சீவி பர்த்டே விஷஸ் கூறியுள்ளார்.

தெலங்காணா மாநில உதய தினம்; களை கட்டிய கொண்டாட்டம்!

தெலங்கானா சட்டப் பேரவையில் விமர்சையாக தெலங்காணா அவதார தின விழாக்கள். தெலங்காணா மாநில பேரவையில் மாநில அவதார தின விழா கொண்டாட்டங்கள்

தெலங்காணா மாநிலம் உருவான தினம்! களை கட்டிய கொண்டாட்டம்! வாழ்த்திய மோடி!

தெலங்காணா மாநில அவதார தின உற்சவம் தொடர்பாக வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

ஜூன் 8 முதல்… திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு ஏற்பாடு!

திருமலையில் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு ஆந்திரப் பிரதேசம் மாநில அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

வயது 76 ! ஊஞ்சலாடி பேரக் குழந்தைகளுக்கு கற்றுத் தரும் பாட்டி!

இத்தகைய முதிய வயதில் இந்தப் பெண்மணி செய்யும் வேலையை பாருங்கள். கண் சொருகி தலை சுற்றுகிறதா?

Categories