ராஜி ரகுநாதன்

About the author

ஐடி துறையை மத்திய அரசுதான் காப்பாற்ற வேண்டும்: கேடிஆர் கடிதம்!

ஐடி, எம்எஸ்எம்ஈ களுக்கு மிகக் குறைந்த கால கடன் அளிப்பதன் மூலம் லேஆஃப் களை நிறுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வைசாக சுத்த சப்தமி: இன்று கங்கை பூமிக்கு இறங்கி வந்த நாள்!

கங்கோத்பத்தி… இன்று வைசாக சுத்த சப்தமி… கங்கை நதி பூமிக்கு இறங்கி வந்த நாள். கங்கோத்பத்தி தினமாக கொண்டாடப்படுகிறது.

எங்களுடையது காதல் திருமணம்… எங்கள் குழந்தைகளுக்கு குலம், மதம் வேண்டாம்: நீதிமன்றத்தை நாடிய தம்பதி!

மதத்தை நம்பும் உரிமை எவ்வாறு உள்ளதோ அதேபோல் மதத்தை நம்பாமல் இருக்கும் உரிமையும் கூட அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். அதனால் எங்கள் உரிமைகளை அடையாளம் காணுங்கள் என்று ரூபா, டேவிட் தம்பதிகள் கூறுகிறார்கள்.

1,500 ரூபாய் போஸ்ட் ஆபீஸில் பெறலாம்… பணத்திற்காக நீண்ட வரிசை..!

உணவுப் பாதுகாப்பு நிபந்தனையின்படி கார்டில் உள்ள ஹெட் ஆஃப் தி ஃபேமிலி குடும்ப பெரியவரான பெண்கள் மட்டுமே பணத்தைப் பெறும் உரிமை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிசங்கர பகவத் பாதர்; வாழ்வும் வாக்கும்!

ஆதிசங்கரர் தெய்வீகமான காஷ்மீர் தேச சரஸ்வதி பீடத்தில் அன்று சர்வஞ்ய பீடத்தில் அமர்ந்தார் தென் இந்தியாவிலிருந்து சென்ற ஒரே ஒரு மகா பண்டிதர் இவரே. இத்தனையும் பார்க்கும்போது இவர் சிவபெருமானே என்று வணங்கத்தான் வேண்டும்.

சாலைத் தடுப்புன்னு இல்லாம சுவரே கட்டிட்டாய்ங்கய்யா..! எல்லாம் கொரோனா படுத்தும் பாடுதான்!

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில், பல இடங்களில் சாலைகள் மறிக்கப் பட்டுள்ளன. சில இடங்களில் குறுக்கே தட்டிகள் வைத்தும் கம்புகள் கட்டியும் சாலைகள், வீதிகளில் மக்கள் நடமாட்டத்தை தடை செய்கிறார்கள். ஆனால் ஆந்திர எல்லையில் பளாக் கற்கள் கொண்டு, சிமிண்டு போட்டு அப்படியே சாலையை மூடி சுவரே எழுப்பி விட்டார்கள்.

ஓவிய ஆசிரியர் வரைந்த பிரமாண்ட ‘ஜெகன்’ பெயிண்டிங்! எதுக்கு தெரியுமா?

ஆந்திரா முதல்வர் ஜெகனின் பெரிய அளவு பெயிண்டிங்... இப்போது தெனாலியில் வருவோர் போவோரை வசீகரிக்கிறது.

ஒரு வழியாக நெல்லூருக்குத் திரும்பி வந்த காசி யாத்திரிகர்கள்!

சௌகரியமாக வீடுகளைச் சென்றடைந்த யாத்திரிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். தம்மை திரும்ப சொந்த ஊருக்கு அழைத்து வர முயற்சித்ததற்கு யஷ்வத் சிங்குக்கு நன்றி தெரிவித்தார்கள்.

அட்சய திருதியை… அட்சயமான லாபம்…!

அதனால் அட்சய திருதியை வாங்குவதற்கும், பெற்றுக் கொள்வதற்கும் ஆனது அல்ல. கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட மாதம். தியாகம், தானம் இவற்றுக்கான தினம் அட்சய திருதியை நாள்.

அம்மாடியோ… எத்தன பாம்புகள்… அதுவும் வீட்டு சுவர்ல இருந்து…? எப்படித்தான் வாழ்ந்தாங்களோ?!

அம்மாடியோ…! அந்த வீட்டிலிருந்து எத்தனை பாம்புகள்…! ஓ.. அவர்கள் என்ன பார்த்தார்கள் தெரியுமா? வீட்டுச் சுவரில் இருந்து வெளிவந்த 63 பெரிய பெரிய பாம்புகள். கிராமத்தார் அடித்துக் கொன்றனர்

அடடே ஷூட்டிங்கா? மக்கள் துணை நடிகையரா? பூ தூவ நடந்துவந்து… சர்ச்சையில் சிக்கிய ரோஜா!

குறிப்பாக, கொரோனா ஊரடங்கு நேரத்தில், ஒரு புறம் ட்ரீட்மெண்ட் ஒரு விதமாகவும், ரோஜா போன்றவர்களு ட்ரீட்மெண்ட் வேறு விதமாகவும் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துகளை அள்ளித் தெளித்தனர்.

வெளில போக பாஸ் வாங்கணும்னா… நீங்க இதெல்லாம் செய்யணும்!

தெலங்காணா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் நீங்கல் வெளியில் செல்ல வேண்டுமா? அதற்கு பாஸ் வாங்க வேண்டுமென்றால்... நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டும்... என்னவெல்லாம் தெரியுமா?!

Categories