Author: ரம்யா ஸ்ரீ

இது ஸ்டாலினின் காமெடி டைம்! எம்கேஎஸ் டிவி.,யின் ‘மீண்டும் மீண்டும் சிரிப்பு’!

மு.க.ஸ்டாலினின் லேட்டஸ்ட் நகைச்சுவைக் குழறலாக மசாலா டீ மருத்துவமனை தலைப்பிட்டு, ஒரு வீடியோ பதிவு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் உலா வருகிறது.

சொன்னபடி செய்த ரஜினி! கதாசிரியர் கலைஞானத்துக்கு புது வீடு!

இது குறித்து கலைஞானம் கூறிய போது, “வீடு வாங்கிக் கொடுத்தார்… விளக்கும் ஏற்றி வைத்தார்; அது தான் நம் தலைவர் என்றார்!

திருப்பதியில் நாமசங்கீர்த்தனம் செய்யக் கூடாது என தமிழர்களைத் தடுத்த போலீஸார்?!

திருப்பதியில் போலீஸார் அட்டூழியத்தில் ஈடுபட்டதாகவும், ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யக் கூடாது என்று தங்களைத் தடுத்ததாகவும், வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளனர் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள்.திருப்பதியில் தற்போது நவராத்திரி - புரட்டாசி...

படப்பிடிப்பில் திடீர் மரணம்…! பாவம்… நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி!

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார். ’தவசி' உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த கிருஷ்ணமூர்த்தி தேனி மாவட்டம் குமுளியில் நடந்த படபிடிப்பின் போது, மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் கிருஷ்ணமூர்த்தி....

திருப்பதி பிரமோத்ஸவம்… தேரோட்டம் கோலாகலம்!

மலையப்ப சுவாமியின் தேரோட்டத்தில், ஆடல் பாடல்கள் என அன்பர்கள் உத்ஸாகத்துடன் கலந்து கொண்டனர்.

49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை வாபஸ் பெறவேண்டும்! விஜயகாந்த்!

இது தொடர்பாக விஜயகாந்த் ட்விட் செய்துள்ளார். தேச துரோக வழக்கு என்பது தேசத்திற்கு எதிராக மாறுபட்ட கருத்தோடு, கருத்துக்களை பதிவு செய்வதும் வன்முறையில் ஈடுபடுவதும் தான் ஒரு குற்றமாக இருக்க முடியும். தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் எழுதுவதே தேசிய குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுவது சரியானது அல்ல.
- 2026

விஞ்ஞானியை ஆராயாமல் மணந்த ஆராய்ச்சி மாணவி!

பிறகுதான் தெரிந்தது, சிங் வேலை இல்லாமல் இருக்கிறார் என்பது. அவர் விஞ்ஞானி என்று பொய் சொல்லி திருமணம் செய்துள்ளார். இது தெரிந்து நொந்து போன அவருக்கு மேலும் ஓர் அதிர்ச்சிக் காத்திருந்தது. அது, சிங் ஏற்கனவே திருமணமானவர் என்பது.

யூனிட் சைட்டேசன் விருது! அபிநந்தன் படைப் பிரிவு!

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் இடம்பெற்றிருந்த படைப்பிரிவுக்கு விமானப்படையின் கவுரவ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய விமானப் படையில், விங் கமாண்டராக பணியாற்றி வருபவர், தமிழகத்தைச் சேர்ந்த,...

12 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

கும்பகோணம் பந்தநல்லூரை அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கமலேஷ் (23). இவர் பந்தநல்லூர் காலனி தெருவை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியை (வயது 16) கடத்தி சென்று வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்பமாகினார். இது குறித்து அவரது பெற்றோர் பந்தநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவான கமலேஷை காவல்துறையினர் தேடி வந்தனர்.

எல்லே ப்யூட்டி அவார்ட்ஸ்! எல்லை இல்லாத ஆடை சுதந்திரம்!

நேற்று மும்பையில் எல்லே பியூட்டி அவார்ட்ஸ் விழா நடைபெற்றது. இதில் பிரபல நடிகைகளான கரீனா கபூர், அனுஷ்கா சர்மா, ஜான்வி கபூர் என பல நடிகைகள் கவர்ச்சி உடையில் வந்திருந்தார்கள்..

மோடி சீன அதிபர் சந்திப்பால் உலக நாடுகளில் ஒற்றுமை ஓங்கும்: தமிழிசை!

காந்திக்கு அடுத்தபடியாக ஹீரோ, ஹீரோயின்கள் மாணவர்கள் தான். எனவும் பிரதமர் மோடி அப்துல் கலாமின் 2020 என்ற புத்தகத்தின் படி, செயலாற்றி வருகிறார்' என்றார், பின் நெகிழி இல்லாத இந்தியாவை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என கூறினார்.

10 வயது சிறுமியை வன்புணர்வுக்கு ஆட்படுத்திய கிழவன் கைது!

சிறுமியின் உடலில் காயத்தை கண்ட பெற்றோர் அவரிடம் விசாரித்த போது, நடந்தவற்றை சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த பெற்றோர் பந்த நல்லூர் காவல்நிலையத்தில் செல்லத்துரை மீது புகார் அளித்தனர்.
- 2026

Recent articles

spot_img