Author: ரம்யா ஸ்ரீ
தடம் புரண்ட டபுள் டெக்கர் ரயில்!
இதில், அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை எனக் கூறப்படுகிறது. உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது.
அத்துமீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள்! பதிலடி கொடுத்து விரட்டிய இந்தியா!
யூரி துறையில் உள்ள லச்சிபோரா வனப்பகுதியை நிர்வகிக்கும் போது ஒரு இராணுவ ரோந்து பணியின் போது ஒரு பயங்கரவாத குழுவை தடுத்து நிறுத்தியது. சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் மற்றும் இராணுவம் ஒரு மோதலைத் தூண்டுவதற்கு பதிலடி கொடுத்தது. இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு! இளைஞர் உயிரிழப்பு!
இது தொடர்பாக தகவல் அறிந்த வந்த கொருக்கு பேட்டை ரயில்வே காவல்துறையினர் சாந்தினி பாஷாவின் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
யாஷிகா ஆனந்தின் கார் மோதி இளைஞர் படுகாயம்!
இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்தும் காரில் இருந்ததாகவும், விபத்து நிகழ்ந்தவுடன் அங்கிருந்து அவர் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமருக்காக போயிங் விமானம்! வசதியும் பாதுகாப்பும் உள்ளடங்கியது!
போயிங் 777 ரக விமானங்களில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றால் எரிபொருள் நிரப்புவதற்காக வேறு இடங்களில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. அந்த அளவுக்கு இதன் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
யாகங்களுக்குப் பின் பெய்து சாதித்த தென்மேற்குப் பருவமழை! அக்.20ல் அடுத்தது தொடங்குது!
தென்மேற்கு பருவமழை 58 ஆண்டுகளுக்கு பிறகு அதிக நாள் நீடித்து ஒரு சாதனையை இந்த வருடம் படைத்துள்ளது. இந்த வருட தென்மேற்கு பருவமழை மேலும் பல சாதனைகள் படைத்துள்ளது!
சரக்கு அடிக்க ரூவா கேட்டு… அம்மையின் கண்முன்னே அப்பனை ஏறி மிதித்த மகன்!
இந்தப் பட்டியலில் இந்தியாவின் முழு கல்வி அறிவு பெற்ற மாநிலம் என்று மார்தட்டிக் கொள்ளும் கேரளமும் விதிவிலக்காக இருக்கவில்லை!
சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருளுக்கு ஜோடியாக… ஹை…. ஹன்சிகா..!
ஆனால் தாம் ஏதோ விளையாட்டாக சொல்லப் போக… இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத நயன் ‘தப்பா எடுத்துக்க வேண்டாம். கைவசம் ஏழெட்டு படம் இருக்கு. அடுத்த படத்துல பாக்கலாம்’என்று நழுவி விட்டாராம்.
எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்! மருத்துவமனையில் நடிகை உருக்கம்!
இவர், தற்போது தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குழந்தைகள் உடலுறவு கொள்வதைப் பார்த்து பெற்றோர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்: கங்கனா ரனாவத்
அவர் கூறியதாவது, "உடலுறவு என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அம்சமாகும். நீங்கள் உடலுறவை விரும்பும் போது அதை வைத்துக் கொள்ளுங்கள். அதில் வெறித்தனமாக இருக்காதீர்கள்.
கவர்ச்சியின் எல்லையில் பூனம் பாண்டே!
தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் பட்டப்பகலில் பீச்சில் ட்ரான்ஸ்பிரன்ட் பிராவுடன் முன்னழகை காட்டியப்படி துள்ளிக்குதித்து ஆட்டம் போட்டிருக்கிறார்
ரேஷன் கடை மூலம் விநியோகம்… வெங்காயம் கிலோ ரூ.24… தில்லியில்!
தில்லியில் வெங்காயம் கிலோ ரூ.24-க்கு விற்பனை செய்யப் பட்டு வருகிறது, அதுவும் ரேஷன் கடைகளின் மூலமே விநியோகம் செய்யப் பட்டு வருகிறது.
